குறிச்சொல்: நீர்மை
என்னடா உலகமிது?
என்னடா உலகமிது...?
மருத் தெருவில் பூங்காடும்கருச் சிறையில் வெறும்கூடும்பிரசவிக்கும் காலமிதோ?ஒரு குருவி பாடுது!
பூனை தேடும் கருவாடும்கைநழுவி மனம்வாடும்என்று ஓலமிட்டேதான்பெண் யானை பிளிரிது!
தொட்டணைக்கும் சுகத்தோடும்கையிரண்டை கட்டிப்போடும்காலம் வரும் வரைசிங்கம் விரதமிருக்குது!
காதணியும் தங்கத்தோடும்கடைசிவரை யிருக்கும் கல்வீடும்வேண்டுமென்று தானோகாக்கை...
வெனிலா (Vanilla)
வெனிலா (Vanilla) என்பது மெக்ஸிகோவை பிறப்பிடமாகக் கொண்ட வெனிலா ஆர்க்கிட்களிடமிருந்து பெறப்படும் வாசனைப்பொருள். வெனிலா என்றவார்த்தை ஸ்பானிஷ் வார்த்தையான, சிறுநெற்று (small pod) என்பதிலிருந்து பெறப்பட்டது
உலகளவில் வெனிலா பிளானிஃபோலியா (Vanilla planifolia). வெனிலா டாஹிடென்ஸிஸ் (Vanilla tahitensis) மற்றும் வெனிலா பம்போனா...
என்னை காக்க வைக்காதே!
யாரின் வருகைக்காக
என்னைக் காக்க வைக்கிறாய்?
அடிக்கடி ஜன்னலை திறந்து
தென்றலைத் தேடுகிறாய்
தேடிக் கொண்டே கடைவிழியில்
கண்ணீர் ஒதுக்குகிறாய்
ஆனபோதும்
உனக்காக காத்துக்கிடக்கும் என்னை
உன் தேடலில் தொலைத்து விடுகிறாய்
ஒன்று என்னை எடுத்துக் குடித்து
முடித்து விடு
இல்லை கீழே தட்டிவிட்டு
உடைத்து விடு
இப்படி காக்க வைக்காதே!
இதழ்வரை...
உலகின் காரமான மிளகாய்கள்
காரசாரமான பச்சை மிளகாய் இல்லாமல் இந்திய சமையலே இல்லை எனலாம். இந்திய சமையலின் பிரத்யேக தன்மையே அதன் மசாலா சேர்த்தலில்தான் இருக்கிறது. குடைமிளகாய், பஜ்ஜி மிளகாய், வற்றல் மிளகாய், பச்சை மிளகாய் என...
நானும் காதலிக்கிறேன்
நானும் காதலிக்கிறேன்
கருவறையில் என்னை பிரசிவித்த தாயை....!!!
சறுக்கி விழுந்தாலும் என்னை தாங்கிப் பிடித்த உன் கரங்களை விரித்து என்னை வழிகாட்டிய என் தந்தையை....!!!
சின்னச் சின்ன சண்டைகளில் உறவாடும் என் உயிர் சகோதரியை.....!!!
இயற்கையின் அழகை படைத்த...
கருப்பு நிறம்
நிறத்தைக் கொண்டு நேசிக்க வேண்டாம்.
நிறத்தில் எந்த பேதமும் இல்லை அதை நாம் யோசிக்க வேண்டும்.
கருப்பு நிறத்தை கொண்டோர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்கள்.
கருப்பு என்பது தாழ்வு இல்லை.
கருமேகம் கருப்பென்று மழையை வெறுப்பது உண்டா???
தேகம் கருப்பென்று...
கொரோனாவே இனி வராதே
அங்கும் இங்கும் அலைந்த மனிதன்
ஆசைகளை மனதில்
அமைதியாய் அடக்கிக்கொண்டு
இன்ப துன்பத்தை இதயத்தோடு
இணையம் மூலம் பகிர்ந்து
ஈரடி தள்ளி நின்று
உறவாடுவது உன்னாலே
உலகம் முழுதும் உறங்கிக்கிடக்க -நம்
ஊரெல்லாம் மரண ஓலம் காதைப் பிளக்க
எங்கும் கொரோனா நீ தாண்டவம் ஆடுகிறாய்
ஏன்...
இலட்சியதுக்கான தேடல்
மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலட்சியம் என்ற ஒன்று கண்டிப்பாக இருந்தாகவேண்டும். இலட்சியம் அற்ற மனிதர்கள் யாருக்கும் தொந்தரவில்லாதவர்கள் அதற்காக இலட்சியமற்றவர்களாகஇருங்கள் என்று சொல்லவில்லை. இலட்சியமற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாதவர்களாக இருங்கள்.
அழும் குழுந்தைக்கு...
பாலைதீவு – தீவுகள் தேடி பயணம் 01
தம்பி, இங்க எல்லாரும் சும்மா வந்து போக ஏலாது, ஒரு அழைப்பு இருக்கோணும். மனசில ஒணணு நினைச்சு நேர்ந்து கும்பிட்டு பாருங்க நடக்குதா இல்லையா எண்டு, இவர் லேசுப்பட்ட ஆள் இல்லை.. நீங்க...