குறிச்சொல்: புகைப்படங்கள்
நீலகிரி வரையாடு (Nilgiri Tahr)
வரையென்றால் மலை அல்லது குன்று ஆகிய இடங்களில் வாழும்காட்டு வரையாடு. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றான இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும். அழிந்துவரும் இனங்களில்...
கோமாளிவண்ண வெட்டுக்கிளி (Clown grasshopper)
வெட்டுக்கிளிகளில் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வகைகள் உள்ளன. இவை பொதுவாக புல்வெளிகளிலும் வயல்வரப்புக்களிலும் காடுகளிலும் காணப்படுகின்றன. வெட்டுக்கிளிகள் கால்களின் முழங்கால் போன்ற பகுதியை மடக்கி தாவி வேகமாக குதிக்கும் தன்மைகொண்டவை. தாய்லாந்து,...
மூக்குத்திப்பூ மேலே!
Diurnal எனப்படும் பகல் இரவு இரு வேளைகளிலுமே உற்சாகமாக தேனருந்தியும் மகரந்தப்பொடியை சிறுகால்களில் ஏந்தியும் சிறகடித்து பறக்கும் Skipper வண்ணத்துப்பூச்சி வகையைச்சேர்ந்த Potanthus omaha என்னும், பெரும்பாலும் புல்வெளிகளில் காணப்படும் ,இளம் வண்ணத்துப்பூச்சி...