குறிச்சொல்: மழை
மழைவரக்கூடும்
மழைவரக்கூடும் என்றதும்
மண்வாசணையை முந்திக்கொண்டு
மொட்டைமாடித் துணிகளின்
ஈரநெடியே முதலில் மனதை
வந்தடைகிறது
யாரோ ஒருவர்,
தனிமையின் பிடியில் தவிக்கும்
வயோதிக நோயாளியின்
சந்திப்பை தள்ளிப்போடுகிறார்.
மூக்கின் மேல் விழுந்த
முதல்துளியை மட்டும்
சுருக்குப்பைக்குள் முடிந்து கொண்டு
சுமையோடு வீடுதிரும்புகிறாள்
நடைபாதையில் காய்கறி விற்கும்
கூன் கிழவியொருத்தி.
அதுவரை காலியாக இருந்த
பாத்திரங்களெல்லாம்
இந்த வருடத்தில் முதன்...
பிரார்த்தனைகள் நிறைவேறுமா?
எனது பழைய பதிவுகளில் ஒன்று ....
//அட்சய திருதியை அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம் வெள்ளி என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்....