29.2 C
Batticaloa
Sunday, December 22, 2024
முகப்பு குறிச்சொற்கள் வானம்பாடி(முஜா)

குறிச்சொல்: வானம்பாடி(முஜா)

மின்னல்வெளியில் சில மின்சாரப் பூக்கள்

            பொய்த்த கனவுகளைநினைத்துவருத்தமில்லைஎனக்கு நறுக்கிப் போட்டநகங்களாய் அவை.... காலம்கடந்த பின்னும்ஊமத்தை போல்எட்டிப் பார்க்கும்ஓர் கனவு.... வடிவையும்வனப்பையும் தொலைத்துபற்றாக்குறைகள் பரிகாசிக்க சுயம்வரம்நடத்த ஏங்கும்இன்னோரு கனவு மேலைக்காற்றின் நஞ்சும்வண்ணத்திரைகளின் மயக்கமும்பண்பாட்டை படுக்கையில்போட்டிருக்க கலாச்சாரத்தின்காதுகளைத் துருவியெறிந்தகாதறுந்த செருப்புக்கூடரசனையுள்ள கனவுகாணுது....          

வரம் வேண்டி நிற்கும் கவிதை

        எழுத்தில் வடிக்க முடியாஏழ்மை என் பேனாவுக்கு... இதய காகிதத்தின்ஏக்கங்கள் எல்லாம்சிறகடிக்க முயன்றுசிக்கிச் சின்னாபின்னமாக இழுபட்டுப்போன காலத்தைச் சுமக்கமுடியாதுதள்ளாடும் இதயம் நெருப்பு நீர் உண்டுஎரிமலைக் குழம்பில்எருவாகிஅழிவுப் புயல்களுக்குள்ஆழவேரோடி மீண்டும்,கருக்கட்டும் அவசரத்தில்ஈன்றெடுப்பதெல்லாம்மூக்கும் முழியுமில்லாவெறும் சதைப் பிண்டங்களையே... பதிக்கப்படும் முன்னரேகாலாவதியாகிப் போகின்றபக்கங்களின்வெறுமையை ரசித்தபடி என் மனப்பூமியின்...

இதயம் நனைக்கும் ஈரக்கவிதை

        பெரும் தீக்குள்இறங்கிச் சாகும்பனிக்காற்றாய்உணர்வுகள் வறண்ட பாலைநிலமனவெளிகளில்புரண்டு எழும்கடலலைகளாய்எண்ணச்சிதறல்கள் உங்கள் அத்தனைசோழிகளையும்சுழட்டி எறிந்துவித்தைகாட்டும்பேரவாக் கொண்டஆர்ப்பரிப்புக்கள் மெய்யுருகி மொழியுருகிதானுருகி பேசிடும்வார்த்தைகள் அத்தனையும்மரபுவழி மாறாதுகவரக் கற்றுக் கொள்ளாதகருத்தின் கனங்கள் கூரான முட்களாய்கீறுகின்ற மனங்களைரசிப்பு வீரியங்களுடன்முகம் நனைத்துகுசலப் புன்னகை வீசிநவீனமாகிறாள் கண்ணீர் துளிகளுக்குள்ஒளிந்து கொண்டு....

யாசிக்கும் புண்ணியங்கள்

        தூரல்இல்லாப் பூமியில்பழுத்துக்குலுங்கும்மரத்துப்போனமனிதம் நா வறண்டுதாகமெடுக்கையில்சொட்டுநீர்தந்து மகிழாதரிசான மனங்கள் முகம் கோணிமுறுவல் செய்துசாடைகள் பேசும்ஆறறிவில்ஓரறிவு குறைந்தமனிதர்கள் உள்ளத்து குறுக்கத்தில்உறவோடு பகை வளர்க்கும்வற்றிப்போன ஈரத்தின்அடையாளங்கள் சிந்தை பிறண்டுதன்னலம் கொண்டுபொருள்சேர்க்கும் போட்டியில்கருமியாய் வாழும்தற்குறிகள்.... தரணியின் நலன்மறந்துகருணையின் அளவுகோலைஉடைத்தெறிந்தஊன உள்ளங்கள் வறுமை தேவதைக்குவண்ணம் தீட்டும்வெறுங்கை வேந்தர்கள்நாங்கள்.... ஈதலில்துயர் துடைக்காதுபோ’வென...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!