குறிச்சொல்: வானம்பாடி (முஜா)
அன்பெனும் மழையிலே
மழைபொழியா பூமி தன் உள்ளிருப்புக்களில்வெறுமைபூண்டுவெடித்துச் சிதறுவது போல்அன்புக்கு ஏங்குது ஆழ்மனது...
பருவத்து மாற்றங்களால்தொலைந்துபோனஅன்பின் வார்த்தைகளை எண்ணி நொந்து கொள்ளும்நானொரு அன்பின் அநாதை....
கேளாமல்என் சோகங்களை கடன் வாங்கும்கள்ளமில்லாஒரு வெள்ளை மனத்தின்உயிர் சிலிர்க்கும் உன்னத அன்பில்
கண்ணீர்ச் சுவடுகள்கறையின்றிகரைத்துச்...
ஆட்டம்காட்டும் அண்டங்காக்கைகள்
ஒருமுகத்தின்முகவரி தேடி
தலையை ஒருக்களிக்கும்ஓரவிழிப் பார்வையில்கவனம் சிதறாமல்மனசெங்கும் உக்கிரம்
முன்னோர் ஜாடயைமுதுகில் சுமந்தபடிவெறிபிடித்துவிரக்தியில்ஆலாய்ப் பறக்குது
புனித தசைகளில் ஊறும் ரத்தச்சுனையை ருசிக்கஜாதகசித்திரம் புறட்டுதுகொத்திக் கிழிக்கும்தன்கூரிய அலகில்...
மஞ்சள்நிறம் தேடும்மதிகெட்ட காக்கைமூக்கறுபட்டும்
இன்னும்,
குயிலின்இதயத் தித்திப்பைஎண்ணி ஏங்கியபடிகுசலம் விசாரிக்குது