குறிச்சொல்: வாழ்க்கை
இராகுவின் காலத்தின் பாடம்
பிறப்பென்னும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டேன்
பிறந்த பயனை பெரிது முணர்ந்தேன்
இளமை காலம் இன்பங் கண்டது
வளமை வாழ்வை வகுத்து தந்தது
பெற்றவர் பிணைப்பு பெருமைக் கலந்து
உற்றக் காலத்தில் உயர்வை தந்தது
கல்வி கற்றேன்; கடிது ப் பெற்றேன்
நல்வினை யாற்ற...
வாழ்க்கை நமக்கு தந்த விடுகதை
கேள்விகளால் நிறைந்தது தான்
இந்த உலகம் ...
உலகமே இப்படியிருக்க
நம் வாழ்க்கை மட்டும்
என்ன விதிவிலக்கா ???...
நம்மை சுற்றி ஆயிரம்
கேள்விகள் ...
நமக்குள்ளும் ஆயிரம்
கேள்விகள் ...
அந்த ஆயிரத்தில் பதில் சொல்ல
வேண்டிய கேள்வியையும் ,
பதில் வேண்டிய கேள்வியையும்
கண்டறிந்து களிப்புடன் கடந்து
செல்வதே...
அ முதல் ஃ வரை வாழ்க்கை …
அன்பு அதை அனைவருக்கும் ,
ஆசையாய் அளிக்க ,
இன்பம் பெருகும் ...
ஈகை கொண்டு இருகரம் உயர்த்தி ,
உயிர் காக்க
ஊர் புகழும் ...
எடுத்த ஜென்மம் அதில் எக்குறையுமின்றி,
ஏற்றம் கொள்ள ,
ஐயமின்றி அன்பு கொள் ...
ஒருவர் இடத்திலும்...
என் வாழ்க்கை
என் வாழ்க்கையில் கண்ணீர் கரைந்து சென்றகாலங்களே அதிகம் நான் வீணடித்து நாட்கள் என் வாழ்வில் மீண்டும் வருமா????
நான் இலட்சியத்தோடு வந்தேன் இன்று இலட்சியம் இல்லாதவெறும் ஜடமானேன்....
நான் என்ன செய்வேன் என்றும் தெரியவில்லை எங்கு...
வாழ்ந்திடு மனிதா…
நிறைபொருள்
இல்லை...
நிலையற்ற
இவ்வாழ்வில்...
நிறைவாக
தேடிடு...
நிலையான
உனை மட்டும்...
கவலைகள்
தடையல்ல...
கண்ணீரும்
மருந்தல்ல...
கலங்காமல்
வாழ்ந்திடு...
கரைகள்
சேர்ந்திட...
நேற்றைய
விதிகள் யாவும்...
நாளைய
உரங்கள் ஆகும்...
இன்றே
வென்றிடு...
இனிதொரு
உலகம் செய்திடு...
திருப்பங்கள்
உண்டு
உன் வாழ்விலும்...
பிழைகள்
திருத்தி
நீ வாழ்ந்தால்...
திருந்தி வாழ்ந்திடு...
விரும்பி வாழ்ந்திடு...
வாழ்ந்திடு மனிதா...
வாழ்க்கை
உனக்கானதாகும்...