29.2 C
Batticaloa
Wednesday, January 22, 2025
முகப்பு குறிச்சொற்கள் ஹைக்கூ கவிதைகள்

குறிச்சொல்: ஹைக்கூ கவிதைகள்

நீ என்றால்………….

0
நீ  மேகம் என்றால் நான் மழை ஆகின்றேன் நீ மழை என்றால் - அதில்  நான் நனைந்திடுவேன் நீ உயிர் என்றால் நான் உடல் ஆகின்றேன் நீ நிஜம் என்றால் - உன் நிழலாக...

அன்பு

0
வார்த்தைகள் தேடி சலிக்கும் அவசியமில்லை..சிறு துளி கண்ணீர் போதும்..அன்பு தன்னை வெகுஅழகாய் வெளிப்படுத்திக் கொண்டு விடும்..!!!

நீ-நான்

0
பிடித்த பாடலில் அடிக்கடி முணுமுணுத்த அடிகளாய்..நீண்ட ரயில் பயணங்களில் விலகாது கூடவே வரும் நினைவுகளாய்..ஏந்திய கரங்களைத் தாண்டி சிதறி விழும் மழைத்துளிகளாய்..பரிச்சயமான பாதையில் எதிர்ப்படும் புன்னகைகளாய்..இப்படி எத்தனை எத்தனையோ நீ..ஒரே ஒரு நான்..அவ்வளவே இந்நேசம்...!!!

தனிமை

0
உருகிவிடுமோ என்றுஅவசர அவசரமாகஐஸ்கிரீமை முழுங்கும்குழந்தை போல...,திகட்ட திகட்டஆசை ஆசையாகஅள்ளிப்பருகிக்கொண்டிருக்கிறேன்..இந்த தனிமையை!!!

விருப்பப் பாடல்

0
தனிமை ஆட்கொள்ளும் கருப்பான பிந்தைய இரவுகளில் என் அத்தனை விருப்பப் பாடல்களும் நீதான்...

காதல் கடிதம்

0
ஒவ்வொரு நீண்ட பிரிவினைக்குப் பிறகும் உனக்கு நான் தரும் ஒவ்வொரு முத்தங்களையும் சிவப்பு நிற ஒரு மெயில் பெட்டிக்குள் நான் போடும் அவசர காதல் கடிதமாகவே அதை நினைக்கிறேன் 

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!