குறிச்சொல்: AWS
AWS VS GOOGLE CLOUD PLATFORM VS MICROSOFT AZURE
இன்று, மேகக்கணிமையின் (Cloud Computing) வளர்ச்சியால், இணையசெயலிகள் / சேவைகளை (Web Applications / Services) உருவாக்கும் பலருக்கும் அதை எங்கிருந்து இயக்குவது என்ற அடிப்படைச் சிக்கல் இருப்பதில்லை. தமக்கென சொந்தமாக வன்பொருள்களும்...