குறிச்சொல்: bytedance
டிக் டாக்: பைட்டான்ஸ் நிறுவனத்தின் smartphone
டிக் டாக், மியூசிக்கலி போன்ற பரபரப்புக்குரிய வீடியோ செயலிகளை வெளியிட்ட பைட்டான்ஸ், அடுத்ததாக ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யவுள்ளது.
பைட்டான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சாங்யிமிங் நீண்ட நாட்களாக ஸ்மார்ட்போன் தயாரிப்பில் யோசனை கொண்ட நிலையில்...