குறிச்சொல்: corona poems
கைபேசிக்குள் இலவசக்கல்வி எட்டாக்கனியே ஏழை எனக்கு!!!
ஏட்டுகள் கல்வி படித்த ஏழை எனக்கு....ஆப்(APP) கல்வி எட்டாக்கனியே!
ஏனென்று ஏறெடுத்துப் பார்த்தால்...ஏழு தலைமுறைக்கும் ஏழையாம் நான்......
சரிதான் ஏழை உனக்குஏட்டுக் கல்வியே எதற்கு என்ற பார்த்த உலகமடா இது...ஆப்(App) கல்வியையா பெற்றுத்தரப்போகிறது!!!...
தொலைந்துபோன மனிதத்தை மீட்டுத்தந்த கொரோனாவே!!!
ஏழை எனக்கு பணத்தையும் கொஞ்சம்...
கொரோனா
இயற்கையை அழித்தாய்குடியிருப்புகள் ஆக்கினாய்....
டவர் நட்டாய்பறவையினம் அழித்தாய்.....
வீணான குப்பையை வீசிகடலன்னையை கோபித்தாய்.....
ஐந்தறிவு ஜீவன்களைஉனக்கு ருசியாக்கினாய்.....
மண்ணைத் துளைத்துபோர்வெல் இட்டுபூமி தேவியை சினந்தாய்....
தொழிற்கூட புகையினால்வாயு பகவானையும் கூட.......
ஆகாயத்தில் ஓசோனில் துளையும் வரச்செய்தாய்......
இப்படி பஞ்சபூதங்களையும்உன் அறிவால் சேதப்படுத்தினாய்.....
இப்போதோஅந்த இயற்கையே...
நீ வீழும் நாள் வரும்..!!!
வேதியல் வினையோ நீ
யார் விட்ட சாபமோ
நீ!!
சுவாசம் கூட
தாழ்ப்பாள் இட்டே
இயற்கையை சுவைக்கிறது..
வேதம் ஓதிய பள்ளியும்
அறிவை வளர்த்த கூடமும்
மூச்சை நசுக்கி முத்திரை
குறுக்கம்
கொல்லுயிரியின் தாக்கம்
யாருமில்லா சாலையும்
கூட்டமில்லா சந்தையும்
தும்மலுக்கே ஓட்டம் பிடிக்கும்
மனிதமும்
ஓ!!!
வீரியம் கொண்ட எதிரியே
உன் கிரீடத்தின் அர்த்தம்
இன்றுதான் புரிந்தது
இருந்தாலும்,
ஒன்றை...