குறிச்சொல்: Dendrocnide moroides
தற்கொலைக்கு தூண்டும் தாவரம் (Suicidal Plant)
கொல்லும் முதலைகளுக்கும் நச்சுச்சிலந்திகளுக்கும் பெயர் பெற்ற ஆஸ்திரேலியாவில், நம்மை தற்கொலைக்கு தூண்டும் தாவரங்களும் இருக்கின்றன.
டெண்ட்ரோக்னைட் மொராய்டஸ் Dendrocnide moroides என்னும் அட்ரிகேசியே (Utricaceae) குடும்பத்தைச்சேர்ந்த மிக அதிக நச்சுத்தன்மை கொண்ட தாவரமொன்று ஆஸ்திரேலிய...