குறிச்சொல்: egg fry
மாமிச உணவின் மருத்துவப் பயன்கள் – கோழி
நமது நாட்டில் ஆட்டு இறைச்சிக்குச் சமமாகக் கோழி இறைச்சியும் அசைவ உணவுப் பழக்கங்கொண்ட மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது. பறவை இறைச்சிகளில் மக்களால் அதிக அளவில் விரும்பி உண்ணப்படுவது கோழி இறைச்சியே ஆகும்.
இக்காலத்தில்...