குறிச்சொல்: father
அப்பா….
அன்பும் அறிவும்
அழகாய் கலந்து
அரவணைப்பு எனும்
அணைப்பும் தந்து
அதிசயமாய் கிடைத்த
அற்புதம் அப்பா
ஆசைகள் தவிர்த்து
ஆடம்பரம் அகற்றி
அழு குரல் கேட்டவுடன்
...