குறிச்சொல்: freelancer website
புதிய ஆத்திசூடி
கடவுள் வாழ்த்து
புதிய ஆத்திசூடி கூறும் சிந்தனை
விரும்பவில்லையெனில் வேண்டாம் நிந்தனை
உயிர் வருக்கம்
அகம்தனை எழில் செய்
ஆக்கமாக நினை
இயற்கையை நேசி
ஈகை புரி
உளமது தூய்மை செய்
ஊழல் ஒழி
எதிர்த்திடு தடைதனை
ஏர்த்தொழில் வணங்கு
ஐம்புலன் அடக்கு
ஒழுக்கம் மறவேல்
ஓட்டினில் புரட்சி செய்
ஔவை சொல் மறவேல்
அஃதையை...
காகிதக் கிறுக்கல்கள்
புத்தகத்தின் பெயர் : காகிதக் கிறுக்கல்கள்
வகை : கவிதைத் தொகுதி
எழுத்தாளர் பெயர் : அலியார் முஹம்மது அஹ்ஸன்
இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிதை நூலின் நோக்கம் பெரும்பாலான சமூகக்...
எழுத்தாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
நீர்மை வலைத்தளம் எமது எழுத்தாளர்களின் நூல்களை www.clicktomart.com வலைத்தளத்துடன் இணைந்து இலவசமாக அதனை வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் வாய்ப்பினை புத்தாண்டு சலுகையாக வழங்குகின்றது.
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!!
உங்களது எழுத்தாளர் கணக்கில் நுழைந்து உங்களது நூல்...
கொக்கோ – Cocoa Tree
கொக்கோ, cocoa tree , சாக்கலேட் மரம், (Theobroma caca) என்பது மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்த அமெரிக்காவை தாயகமாக கொண்ட பசுமைமாறா சிறிய மரமாகும். கிரேக்க மொழியில் தியோ என்றால் கடவுள், புரோமா...
பேசாதே…!!!
பொறுமை இழந்து தவறியும் உத்தமர்கள் வாழ்வை இருளாக்க வீண் வார்த்தைகளை பேசாதேகாலம் தாழ்த்தி இழிவாக யாரையும் எடை போட்டு சொல்லில் அடைபடாத துயர் தரும் சொல் பேசாதே.விரும்பியவர்கள் தவறு செய்தாலும் செய்யா விட்டாலும்...
உன் உயிர் பிரியும் அந்த நொடி
அந்த உயிர் பிரியும்
நொடி என் விழியோரத்தில் நீர்
துளிகள் நதியாய் போல்
வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது.
வலிகளை தாங்க இயலவில்லை
இதயம் வெடித்து விடுவது போல்
உணர்வு.
கலங்கிய கண்கலோடு
நீ பிரிந்த அந்த இடத்தை
பார்த்து கதறிக் கொண்டு
இருக்கிறேன்.
உன்னை பிரிந்து என்னால்
மறக்க முடியாத...
பண்டைய காலங்களில் பூனைகளுக்கு வழிபாடு
நமது வீடுகளில் இன்று செல்ல பிராணியாக வளர்க்கப்படுகின்றவை பூனைகள். ஆனால் பண்டைய எகிப்தியர்கள், இந்தியர்கள் மற்றும் பல நாட்டினரும் விலங்குகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வணங்கிவருகின்றனர். விலங்குகள் வெவ்வேறு காரணங்களுக்காக போற்றப்பட்டன. அவற்றுள் பூனைகள்...
புழுங்கல் அரிசி (Parboiled Rice)
நெல் (rice) என்பது ஐந்து முதல் ஆறு மாதங்களில் வளரக்கூடிய புல் வகையை சேர்ந்த ஓராண்டுத் தாவரம். நெல் விதை அதன் உமி (hull/husk) எனப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின் அரிசி என்னும்...
இப்படிக்கு அந்த நினைவுகள்!
"ஜெயலலிதா வந்திருக்காங்க! ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாம்!" அப்பாவின் அழைப்பு.
எந்த வருடம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் அந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. இரண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல்...