குறிச்சொல்: history
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 13
விளக்கு வேதாந்தம்.
கீழ்வானில் கிளைவிட்ட கிரகபதி மெல்ல மேலெழுந்து தன் பொன்னொளிக் கிரணங்களை ஆகாயவெளி எங்கும் படரவிட்டிருந்தானாகையால், வானில் ஆங்காங்கே திட்டுத்திட்டாய் எழுந்து நின்ற மேகக்கூட்டங்கள் அவனின் ஒளியை பெற்று தாமும் தீப்பற்றி எரிவது...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 12
எந்த மார்க்கம்?
செகராசசேகரரும் பார்த்தீபனும் குடிசையில் போர்யுக்தி தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் கதவை படார் என திறந்து கொண்டே "குடிசைக்குள் யுத்த ஆலோசனையா?" என்று வினவிய படியே உள்ளே நுழைந்த ஆலிங்கனை கண்டதும், பார்த்தீபன்...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 11
யுத்த வியூகம்
தாக்குதல் திட்டம் தொடர்பாக பார்த்தீபனிடம் சிங்கை செகராசசேகரர் ஏதோ சந்தேகம் கேட்பவர் போல் கேட்கவும், மெல்ல தலையை மேலும் கீழும் அசைத்த பார்த்தீபன் அங்கிருந்து எழுந்து குடிசையில் இருமுறை அங்குமிங்கும் உலவிய...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 10
சிங்கை செகராசசேகரர்
அரசகேசரிமழவர் சுட்டிக்காட்டிய அந்த சிறு குடிசையின் தாழ்ந்த வாயிலினூடு மெல்ல குனிந்து உள்ளே நுழைந்த பார்த்தீபன், அங்கே இயலவே குடிசையில் இருந்த இன்னுமொரு நபரை கண்டதும் எல்லையற்ற வியப்பையே அடைந்திருந்தானானாலும், அவர்...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 09
வெளிப்பட்ட இரகசியம்
நீண்டு வளர்ந்த ஜடாமுடியை மடக்கி முடிந்து கொண்டும் நெற்றி முதலான பதினெண் பகுதிகளில் திரிபுண்டரமாய் விபூதிக் குறியிட்டுக்கொண்டும், கழுத்தில் ஓர் உருத்திராட்சமாலை இலங்கிக் கொண்டிருக்கவும், முகத்தில் தீட்சண்யமான பார்வையை வீசிக்கொண்டும், அந்த...
காதல் கொண்டான்! களம் கண்டான்!
கொல்லன் தெரு நெடுகிலும் இருந்த கொல்லுப்பட்டறைகளில், உலைக்களங்களில் கனல்விட்டு எரிந்து கொண்டிருந்த பெருநெருப்பில் இரும்பு கம்பிகளை வைத்து பலமாக அடித்து கத்தி வாள் கோடரி முதலான ஆயுதங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்ததன் விளைவாக "டங்...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 08
குகைவழிப்பாதை
நெடிந்து உயர்ந்த சுண்ணாம்பு கற்பாறைகள் நாற்புறமும் குன்றுகளென சூழ்ந்து பெரும் அரண் அமைத்து விட்டிருந்த அந்த வெண்மணல் பெருவெளியின் தென் திசையில் அடர்ந்து வளர்ந்திருந்த பெரும் தாழைப்புதர்களின் பின்னால் காணப்பெற்ற அகன்ற சுண்ணாம்பு...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 07
தேன்மொழியின் கலக்கம்
கிழக்குத் திசையில் பொன்னென ஒளி வீசிக்கொண்டிருந்த அலர்கதிர் ஞாயிறானது மெல்ல நகர்ந்து உச்சியை அடைந்து தன் இளஞ்சூட்டு கதிர்களை பிரவாகிக்க ஆரம்பித்திருந்த அந்த வேளையினிலே செங்கதிர்க்கதிரவன் அளித்த வெம்மைக்கு எப்போதும் தண்மையாய்...
அவனின் அவள்
அன்றொருநாள் உயர் கோபுரம் உடைய பெருமாள் கோவிலின் முன்றலில் கிளை பரப்பிய வாகை மரம், அதன் அருகில் ஓர் ஆண்மகன், அவனின் கண்களில் ஏதோ ஓர் ஆர்வம், கைகளில் ஏதோ ஒரு துடிப்பு...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 06
அவசரபுத்தி
புரவியில் ஏறி தன் பிரயாணத்தை ஆரம்பித்து ஒரு சில விநாடிகளுக்குள்ளாகவே இரண்டரை காத தூரங்களை கடந்து வந்து விட்டிருந்த பார்த்தீபனை சோதனை சாவடி ஒன்றில் ஈட்டிகளை நீட்டி பிடித்தவண்ணம் நின்று கொண்டிருந்த இரண்டு...