குறிச்சொல்: https://neermai.com/author/mujamala/
மின்னல்வெளியில் சில மின்சாரப் பூக்கள்
பொய்த்த கனவுகளைநினைத்துவருத்தமில்லைஎனக்கு
நறுக்கிப் போட்டநகங்களாய் அவை....
காலம்கடந்த பின்னும்ஊமத்தை போல்எட்டிப் பார்க்கும்ஓர் கனவு....
வடிவையும்வனப்பையும் தொலைத்துபற்றாக்குறைகள் பரிகாசிக்க
சுயம்வரம்நடத்த ஏங்கும்இன்னோரு கனவு
மேலைக்காற்றின் நஞ்சும்வண்ணத்திரைகளின் மயக்கமும்பண்பாட்டை படுக்கையில்போட்டிருக்க
கலாச்சாரத்தின்காதுகளைத் துருவியெறிந்தகாதறுந்த செருப்புக்கூடரசனையுள்ள கனவுகாணுது....