29.2 C
Batticaloa
Sunday, November 17, 2024
முகப்பு குறிச்சொற்கள் Https://neermai.com/poem-july20

குறிச்சொல்: https://neermai.com/poem-july20

தாயின் சபதம்

1
        தலைமுறை தலைமுறையாய் கூடையிலகொழுந்து எடுத்து என் தலைமுறை விதியாவது மாறனும்னு என் பிள்ளைய படிக்க வச்சன் ஸ்கூலுலவெள்ள துணி உடையில என் புள்ள நிக்கையிலஎனக்கு தெரிந்த பெரிய உத்தியோகம் டீச்சரு உருப்படியா படிச்சிருனு...

மரத்தின் குரல்

0
        சூரியன் சுட்டெரித்தபோதுநிழலாகவும் நீராகவும்உங்களை சூழ்ந்துகொண்டேன் வெயிலில் வெந்தபோது உங்கள் வெப்பம் தணிக்ககுSகுளுவென்று குதித்துகுளிர்ச்சி தந்தேன் அன்றாட வாழ்வில் அசைந்து அசைந்துநீங்கள் சுவாசிக்க என் சுவாசகாற்றை உங்களுக்கு தந்தேன் நீங்கள் நலமாகவும் பலமாகவும் வாழஎன் (பலம்) என்னும் கனியைஎன் பலவீனத்தை...

நீதானா

1
        என் இதய அறையில் என்னை அறியாமல் புகுந்தவன் நீதானா விழியில் ஓர் உருவம் நிழலாய் தொடரந்து காதல் மொழி பேசி என் இதயத்தை திருடியது சரிதானா காகிதம் எனும் மடலில் காதல் கடிதம்...

சிரசில்லா மனித குணம்…

0
        மனிதனே உலகின் தெய்வம்மனிதனே உலகின் அரக்கன்எண்ணங்கள் பலவிதம் கொண்டுபிரிக்கிறான் மனித இனத்தை கௌரவ வெறி கொண்டு பிறக்கும் போதிவ்வுலகில்யாதரியாமல் இருந்துவளரும் போதிவ்வுலகில்யாமரியாதும் அறிந்துகண்டான் மனித அளவீடு தீவரவாதி கையுள்ள ஆயுதம்எதிர்த்தால் மடியும் புவி நோக்கிஆயுத பலமறிந்த...

வா மழையே

1
        வெண்பனி முகில்கள் மறைய வான் அதிர மின்னல் மின்ன பிரபஞ்சம் முழுவதும் காரிருள் சூழ தட தட என பல்லாயிரம் வேதங்கள் முழங்க பூமியை தொட்ட மழையே விவசாயிகளின் மனம் குளிர கடவுள் என்று...

தென்றலின் சிறுதேடல்…

        காற்றே.....எனை நீ ஸ்பரிசித்த நொடிஎன் மழலை மொழி - உனை சிதற வைத்தது...... இயற்கையை விலக்கி சுவைத்த கவிச்சையின் நாற்றம் - உனைகலங்க வைத்தது...... கரு மேகத்தோடு பந்தயித்ததெரு வாகன புகைகள் - உனைநிலைதளம்ப வைத்தது..... மனித...

வரலாறு

0
        எம் முன்னோர் வாழ்ந்த வாழ்கை அடுக்கடுக்கு மாளிகை செதுக்கப்பட்ட சித்திரம் கற்பலகையில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எல்லாம் தொல்பொருள் வரலாறுஎதிர்கால சந்ததியினரின் அடித்தலம் உன் வரலாறு தமிழுக்கு என்று வரலாறு தமிழனே அதன் ஆவண வரலாறுபடைப்பாளனுக்கு...

தாயானவள் என் தமிழ்….

0
        எம்மொழி கொண்டும் கவிதை புனைந்தெழுத முயன்றாலும்;என்மொழி செம்மொழி போல்எதுவொன்றும் இனிக்காதே; அகத்தியன் கண்ட தமிழ்கம்பன் புரண்ட தமிழ்;குமரிக்கண்டம் வாழ்ந்த என் மூதாதைதொட்டிலிட்டு மகிழ்ந்த குழந்தை தமிழ்; அடி காணா ஆழமிவள்என் அன்னைக்கு அன்னையவள்;சொலற்கரிய சொல்லிற்க்கும்வியப்பூட்டும் கருத்துள்ளாள்; கற்பனையில்...

முதலாளிகள் இல்லை

0
        ஆதவனோடு போராடி பெருமூச்சிட்டு பிழைக்கும் கைக்கூலியாளரும் தொழிலாளி அவனை யாரென்று அறியாத கான்ரக்ட்காரனோ முதலாளி?  உடல் வேர்வை உதிரவிட்டு உணவு உற்பத்தி பண்ணும் கமகாரரும் தொழிலாளிஅவனுக்கு வட்டி கடன் போட்டு கொடுக்கும்  வங்கிகளோ முதலாளி? பெருந்தோட்ட பயிர்பிடுங்கி தினம் வெறும் பழங்கஞ்சில் முளித்தெழும் மலைநாட்டவரும் தொழிலாளி ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கமுடியாத கோப்ரேட் கொம்பனியோ முதலாளி?  பலர்...

தொலைத்துவிட்டேன் நான் உன்னை!!!

0
        தொலைந்து விட்டேன் நான் என் உயிருக்கு நிகராக நினைத்த,பார்த்த, நேசித்தஒன்றைத் தொலைத்து விட்டேன்என்னுடைய கவனயீனம் தான் அது........ என் உயிரே நீ  தான் என்று நினைத்திருந்தேன் பிரியவே கூடாதென்று ஆசைப்பட்டிருந்தேன்வாழ்நாளை உன்னோடு கழிக்கவே ஆவல் கொண்டிருந்தேன்ஏனோ இன்று உன்னைத் தொலைத்து விட்டேன்..... நீ...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!