குறிச்சொல்: https://neermai.com/poem-july20
தமிழ் நெஞ்சக்குறுமல்
தமிழ் மண்ணில் பிறந்து தமிழ் தாயை வணங்கி தமிழன் எனும் பெயரோடு தரணியில் நடை போடுகிறோம் !
மூவேந்தர்கள் போற்றியும்பாவேந்தர்கள் பாடியும் பாரதத்தை ஆண்ட மொழி - நம் பாசமுள்ள தமிழ் மொழி !
சாதி...
காதல் அன்பு
தென்றலை நேசிப்பேன் அது
புயல் அடிக்கும் வரை
மழையை நேசிப்பேன் அது
மண்ணைத் தொடும் வரை
காற்றை நேசிப்பேன் அது
என்னை கடந்து போடும் வரை
பூவை நேசிப்பேன் அது
வாடும் வரை
உறவினர்களை நேசிப்பேன்
உடன் இருக்கும் வரை
வாழ்க்கையை நேசிப்பேன் அது
முடியும் வரை
நண்பர்களை நேசிப்பேன்
நான்...
ஒரு ஏழையின் குரல்
எனக்கு ஆஸ்தி இல்லை ஆனால் அன்பு இருக்கிறது
எனக்கு பணம் இல்லை ஆனால் பாசம் இருக்கிறது
எனக்கு பொருள் இல்லை ஆனால் பொறுமை இருக்கிறது
எனக்கு நல்லவர்கள் இல்லை ஆனால் நன்றி இருக்கிறது.
எனக்கு உறவினர்கள் இல்லை ஆனால்...
அவள் என் கனவு காதலி
என் கனவின் நாயகி அவள்...என்னுயிர் துறக்கும் வரை அவளது விசிறியாக நானிங்கே...பார்வையால் என்னைசிறைப் பிடிப்பவள் அவள்...அவளது கைதியாகவேஆயுள் கழித்திட பேராசை எனக்கு...
மன்மதனின் கைகளால் தோண்டப்பட்ட மாயாஜாலக்குழிகள் அவள் கன்னத்திலிருப்பவை...அதில் மயங்கி விழுவது தெரிந்தும்...
நீயின்றி நானும் ஒரு அநாதைதான்
என்னவளேஎன்னருகில் நீ சிரித்தஅந்த நிமிடங்களின் நினைவுகள்தான்என் இரவுகளை நீடிக்க வைக்கின்றது
என் மூச்சுக்காற்றை விலைபேசும்இந்த இதயம் அறியவில்லையேநுரையீரல் தீண்டும் அந்தக் காற்றாயேனும்அவள் என்னுள்ளே நுழையக்கூடும்என்றுதான் என் சுவாசம்தொடங்குகிறது என்று !!
உன் அருகில் நான் இருந்தஅந்த...
கள்வனின் காதலி இவள்
அவனைக் கைது செய்ய ஒரு சட்டம் வேண்டும் என் கனவுகளைக் களவாடியகுற்றத்திற்காய்..என் உறக்கங்களை வழிப்பறித்தகுற்றத்திற்காய்..என் சிந்தனையை ஆக்கிரமித்தகுற்றத்திற்காய்..அத்துமீறி இதயவறையில் குடியேறியகுற்றத்திற்காய்..மொத்தத்தில் என்னைக் கொள்ளையடித்தகுற்றத்திற்காய்..
வாழ்வின் எதிர்பார்ப்பு
நம்மேல் அன்பு செலுத்துபவர்மீது கொண்ட நேசங்கள் மீதுஎத்தனை #ப்ரியத்தனங்கள்...
பயணத்தில்எதிரில் கடந்து விடக்கூடிய பெரிய பாரவூர்தி மீது எத்தனை #பயங்கள்...
நடக்கும் போது முட்களிடையே மிதி படப்போகும் பாதங்கள்மீது எத்தனை #கவனங்கள்...
சாப்பிட்டுக்கொண்டுஇருக்கும் போதுசுவை மிகுஉணவிலிருந்து,ஒரு உறைக்கும்பச்சை...
காதல்தானா இது
காற்றழைத்து வந்த தூசுகள் எல்லாம் கண்களில் புகுந்த போதும் கலங்காத விழிகள் கொண்டவன் நான்
வியப்போடு நிற்கிறேன் என் விழி தேடி வந்தவளை விதி கொண்டு சென்றதும் விழி எங்கும் நீராகிப் போவதையெண்ணி
மங்கை அவள்...
கைபேசிக்குள் இலவசக்கல்வி எட்டாக்கனியே ஏழை எனக்கு!!!
ஏட்டுகள் கல்வி படித்த ஏழை எனக்கு....ஆப்(APP) கல்வி எட்டாக்கனியே!
ஏனென்று ஏறெடுத்துப் பார்த்தால்...ஏழு தலைமுறைக்கும் ஏழையாம் நான்......
சரிதான் ஏழை உனக்குஏட்டுக் கல்வியே எதற்கு என்ற பார்த்த உலகமடா இது...ஆப்(App) கல்வியையா பெற்றுத்தரப்போகிறது!!!...
தொலைந்துபோன மனிதத்தை மீட்டுத்தந்த கொரோனாவே!!!
ஏழை எனக்கு பணத்தையும் கொஞ்சம்...
வன்முறை வேண்டும்
வன்முறைகள் நடக்கட்டும்மாற்றங்கள் பிறக்கட்டும்
சிற்பியின் வன்முறையால் சிற்பங்கள் பிறக்கட்டும்மருத்துவன் வன்முறையால்மழலைகள் பிறக்கட்டும்
கண்களால் வீழ்த்துங்கள் காதல் பிறக்கட்டும் மலர்களை கட்டி வையுங்கள் மாலைகள் பிறக்கட்டும்
மேகங்கள் முரண்படட்டும் மண்ணினை குளிர்விக்க ஒலி துணிக்கைகள் மோதிக்கொள்ளட்டும்ஓசைகள் தோன்றிட
வேய்கள் துளைக்கப்படட்டும் இசையினை உண்டுபண்ண வேர்கள் துண்டாடடப்படட்டும் கிழங்குகள் பெற்றிட
வன்முறை வேண்டும்... விவசாயத்தில் வேண்டும் படியளந்திட
கனிகளின் பிளவிலே விதைகள்...