குறிச்சொல்: Litho
பூக்கும் கற்கள்
’’லித்தாப்’’ எனப்படும் கற்செடிகள் தாவரஉலகின் அதிசயங்களில் ஒன்றாகும். பூக்கும் கற்கள் என்றும் அழைக்கப்படும் இவை பனிக்கட்டிக்குடும்பம் (Ice plant family) என்றழைக்கப்படும் அய்சோயேசியே (Aizoaceae) குடும்பத்தைச்சேர்ந்த சதைப்பற்றுள்ள (Succulents) சிறிய கற்களைப்போலவே தோன்றும்...