29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் Mohamed Ahsan

குறிச்சொல்: Mohamed Ahsan

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்…

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்! எனது விழிகள் அழுது கண்ணீர் வடிப்பதில் உனக்கு அப்படியொரு ஆனந்தம் எனக்கு எக்கணத்திலும் எவ்வகையிலும் எந்தவொரு நலவும் நேர்ந்திடக் கூடாதென தினமும் இறைவனிடம் பிரார்த்திக்கிறாய்... உனது முன்னிலையில் நான் சற்று புன்னகைத்திட்டால் போதும் பூகம்பம் நேர்ந்தாற் போல் ஆடிப்போய் விடுகிறாய் உனக்கு நானென்றும் ஒரு மூலைக்குள் கைவிடப்பட்ட நாற்காலியாய் உட்கார்ந்திருக்க வேண்டும் அதில் நீ தினமும் ஒவ்வொரு...

மண்புழு மனங்கொண்டோர் யாரிங்கே?

        மண்புழு! ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் ஒரு ஓநாய் இருக்கிறான் மண்புழு மனங் கொண்டோர் யார் இங்கே? உடலைக் கொழுவில் மாய்த்து உணவூட்ட உயிர் அறுக்கும் மனிதா உன்னால் இயலுமா? விவசாயத் தோழனாய் விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் நீயோ விளைநிலத்தின் மீது விசப்பரீட்சை யல்லவா...

பெண்களின் வெட்கம்

பெண்களின் வெட்கம் எண்ணிலடங்காத கற்பனை...! மெல்லிய மயிலிறகின் மென்மையான வருடலைப் போன்றது ஒழிந்திருந்து ரசித்தால் உடல் முழுக்க சிலிர்த்துவிடும் ஒரு திருடனாகவே மாற்றிவிடும்! பெண்களின் வெட்கம் கவிதை எழுத கற்றுத்தரும்... கவிஞனாகவே மாற்றிவிடும்! விண்மீன்களுக்கு ஒப்பானது வெண்ணிலவின் சாயல் ஒத்தது மது அருந்தாமலே போதையாக்கிவிடும் அளவுக்கு மிஞ்சினால் அமுதம் மாத்திரமே நஞ்சாகும் வெட்கம் இதிலடங்காது! பெண்களின்...

என்னை காக்க வைக்காதே!

யாரின் வருகைக்காக என்னைக் காக்க வைக்கிறாய்? அடிக்கடி ஜன்னலை திறந்து தென்றலைத் தேடுகிறாய் தேடிக் கொண்டே கடைவிழியில் கண்ணீர் ஒதுக்குகிறாய் ஆனபோதும் உனக்காக காத்துக்கிடக்கும் என்னை உன் தேடலில் தொலைத்து விடுகிறாய் ஒன்று என்னை எடுத்துக் குடித்து முடித்து விடு இல்லை கீழே தட்டிவிட்டு உடைத்து விடு இப்படி காக்க வைக்காதே! இதழ்வரை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!