29.2 C
Batticaloa
Wednesday, December 4, 2024
முகப்பு குறிச்சொற்கள் Mohamed Khalifa Jaffer

குறிச்சொல்: Mohamed Khalifa Jaffer

தாய்

2
தாய்க்குத் தெரியாமல் தெற்குத்தெருவிலிருந்து தூக்கி வந்த நாய்க்குட்டியை வாடாய்ச்சிமரத்தடியில் கட்டி வைத்து தட்டில் பாலூற்றினேன் தன் குட்டிநாக்கால் சப்புகொட்டிக்கொண்டு கண்களை உயர்த்தி பார்த்த பார்வையில் ஒருகணம் அதன் தாயின் உருவம் மின்னி மறைந்தது!

தாய்மண்

0
          ஒரு செடியைப் பிடுங்கிமற்றொரு இடத்தில் நடும் போதுஅள்ளும் தாய்மண்ணைஒரு பிடிக்குள்அடக்கி விடுகிறோம்! தாய் மண்ணின் அளவை கணக்கிடும் சூத்திரத்தில்அதன் வேர்கள்சொந்த நிலத்தில்பயணிக்கும்பல நூறு மைல்களை எப்படி சுலபமாக கழித்து விடுகிறோம்?? புலம்பெயரும் செடிகளெல்லாம்மரமாக வளர வளரதாய்...

கருப்புக்கண்ணாடி

0
            ஒரு வாரத்திற்குப் பிறகுஇன்றுதான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கிறேன் நீ பேசாமல்திருப்பிக்கொண்ட முகத்தில்கிழிக்கப்படாதஎன் நாட்காட்டித் தாள்கள் உன் குறுஞ்செய்திபதிலுக்காகக் காத்திருக்கும்துருப்பிடித்த பற்சக்கரங்களுடன்சுழலும் என் கடிகாரம் உள்ளிருந்து நான்உறக்கக் கூச்சலிட்டும்வெளியே கேட்காத படிகான்கிரீட்டால் நீ மூடிச்சென்றஒரு பாழுங்கிணறு நீ தாழ்ப்பாளிட்டுச்சென்றகதவுகளைத் தட்டஎத்தனிக்கும்அன்பின்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!