குறிச்சொல்: morning habits
பின்பற்றுவதற்கு சிறந்த சில காலைப் பழக்கங்கள்
வழக்கமாய் எழுவதை விட ஒரு கால் மணி நேரம் முன்னர் எழுந்து விடுதல் நல்ல மாற்றத்தை தரும். கூடுதல் நேரம் இருப்பது போலத் தோன்றும்.
எழுந்தவுடன் முதல் வேலையாக உங்கள் தலையணை, போர்வை ,...