29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் Mother

குறிச்சொல்: mother

அம்மா

0
நான் உணவு உண்ணாமல் உறங்க விடுவதில்லை நீ. இன்று உன் கனவு இல்லாமல் உறக்கம் வருவதில்லையே.... உன் உதிரங்களை பாலாக்கி என்னை ஒரு ஆளாக்கினாயே... என் ஆடைகளின் சாயம் போக்கியவள்... என் மனதின் காயம் போக்கியவள்... என் உடல் நிலையின் உயர்வு...

தாய்

2
தாய்க்குத் தெரியாமல் தெற்குத்தெருவிலிருந்து தூக்கி வந்த நாய்க்குட்டியை வாடாய்ச்சிமரத்தடியில் கட்டி வைத்து தட்டில் பாலூற்றினேன் தன் குட்டிநாக்கால் சப்புகொட்டிக்கொண்டு கண்களை உயர்த்தி பார்த்த பார்வையில் ஒருகணம் அதன் தாயின் உருவம் மின்னி மறைந்தது!

எது அழகு

          அழகு என்று நினைத்து ஆவணத்தில் குதிப்பவர்கள் அழகா??? உருவத்தில் தான் அழகு உள்ளது என்று நினைத்து பெருமையடிப்பவர்கள் அழகா??? உதவி என்று கேட்டவருக்கு உதாசீனம் செய்வது அழகா??? உறவுகளை துண்டித்து நடக்கும் உறவினர்கள் அழகா??? வெற்றியின் போது பெருமிதம்...

என் அகிலமே என் அன்னை!!!!…

0
வாசமில்லா வாழ்க்கையும் வசந்த காலமாகும் தாயின் அருகினிலே!!!!.. வசந்தகால வாழ்க்கையும் வாடியே போகும் தாயில்லாத் தருணத்திலே!!!!.. தனிமையின் தாக்கங்கள் கொல்லாமல் கொல்லும் தாயில்லாப் பொழுதினிலே!!!!.. ஆண்டவனின் அருளும் அற்புதப் பரிசாகும் அன்னையின் அன்பாலே!!!!.. இன்பத்தில் இசையும் இதய ஒலியாகும் தாயின் ஈர்ப்பாலே!!!!.. அழகிய காதலும் அளவில்லா நிலையடையும் தாயின் உள்ளத்தாலே!!!!.. புன்னகை தேகமும் பூங்காற்றின் வசமாகும் அன்னையின் அகத்தாலே!!!!.. மழலையின் குரலும் அழகாய் கவிபாடும் அம்மாவின் பாசத்திலே!!!!.. அன்பென்ற சொல்லும் கவியாய் பிறப்பெடுக்கும் அன்னையின் மடியிலே!!!!.. கருமை நினைவுகளும் நிலவின் ஒளியாகும் தாயின் சொல்லாலே!!!!.. நீ இல்லா என் வாழ்வும் அநாதையானதே!!!!.. உன் இழப்பை எண்ணி.... ஒவ்வொரு நிமிடமும் என் மனங்களோ ரணங்களானதே!!!!.. *அன்பின் உருவான என் அன்னைக்கே இவ்வரிகள் சமர்ப்பணம்...* *என்றும் உன் பிரிவால் வாடும்... உன் அன்பு மகள்*

தாயன்பு

              நான் பிறந்து வளர்ந்த காந்தாரிவிளை தெருவில் என் வீட்டருகில் இருந்தது செல்லப்பன் தாத்தா வீடு .அந்த தெருவில் பெரும் பகுதி அவர்களுடைய நிலமாக இருந்தது .இப்போதும் அங்கு செல்லப்பன் ஆசான் காம்பவுண்ட் ,இது...

தாய்

தாயின் கருவறையிலே கற்பிக்கப்பட்டு விடுகிறது அம்மா என்னும் உலகம்… என்னை பெற்றெடுத்த தேவதையே உன் அன்பிற்கு இவ்வுலகில் எதையும் ஒப்பிட முடியாது. தாய் எனும் ஒளி இவ்வுலகில் இருப்பதால் தான் பாசம் எனும் பந்தம் இந்த உலகில் உலா வருகிறது. கவலையாய் வந்தாலும் சரி தோற்றுப்போய் வீழ்ந்து விட்டாலும்...

வறுமை தாய்

வறுமையின் உச்சத்தில் தொடங்கியது என் வாழ்க்கை நடைவண்டியுடன் நடந்த மழலைகளின் மத்தியில் எனக்கு உடுத்த உடையின்றி தவித்தாள் என் தாய்! நெய் சோறு உணவு உண்டது இல்லை ஆனால் என் தாயின் நெல்லு சோறுக்கு நிகர் இல்லை காலை வேளையில் நான்...

தாயின் கருவறை

மீண்டும் என் தாயின் கருவறையில் எனக்கு விளையாட இடம் கிடைக்கும் எனில் நான் இப்பொழுதே என் கல்லறையில் உறங்குவதற்கு தயார்......

தாய்மை

ஒரு துளி உதிரத்தில்உருவான கருவை தன் உதரத்தில் சுமந்துஉணவூட்டி உயிர் காத்து உயிரை பணயம் வைத்துஉலகிற்கு கொண்டு வந்துபிரசவவலி மறுநொடியில் மறந்துபரவசமாய் மார்போடணைத்துஉதிரத்தையே உணவாக்கிஊண் உறக்கம் துறந்துஉள்ளத்தின் ஆசைகளைஆழக் குழி வெட்டி புதைத்துஉனக்காக...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!