குறிச்சொல்: mother poems
என் அம்மா
அம்மா என்ற ஒற்றை வார்த்தையில்
உலகமே அடங்குதடி
அன்பின் அகராதி நீயடி!!!
பண்பின் இலக்கணம் நீயடி!!!
பொறுமையின் சிகரம் நீயடி!!!
பாசத்தின் ஆலயம் நீயடி!!!
கற்றுத் தந்த முதல் ஆசான் நீயடி!!!
பெண்மையின் சிறப்பு நீயடி!!!
புரியாத புதுமை நீயடி!!!
அறியாத பொக்கிஷம் நீயடி!!!
புனிதத்தின் பிறப்பிடம் நீயடி!!!
அறிவில்...
தாய்
தாயின் கருவறையிலே
கற்பிக்கப்பட்டு விடுகிறது
அம்மா என்னும் உலகம்…
என்னை பெற்றெடுத்த தேவதையே
உன் அன்பிற்கு இவ்வுலகில்
எதையும் ஒப்பிட முடியாது.
தாய் எனும் ஒளி
இவ்வுலகில் இருப்பதால் தான்
பாசம் எனும் பந்தம் இந்த உலகில்
உலா வருகிறது.
கவலையாய் வந்தாலும் சரி
தோற்றுப்போய் வீழ்ந்து விட்டாலும்...
வறுமை தாய்
வறுமையின் உச்சத்தில் தொடங்கியது என் வாழ்க்கை
நடைவண்டியுடன் நடந்த மழலைகளின் மத்தியில்
எனக்கு உடுத்த உடையின்றி தவித்தாள் என் தாய்!
நெய் சோறு உணவு உண்டது இல்லை
ஆனால் என் தாயின்
நெல்லு சோறுக்கு நிகர் இல்லை
காலை வேளையில் நான்...
என்காசு இங்கே செல்லாதாப்பா
கண்மணிபோன்ற முகத்திலே கறுப்பாய் ஒரு பொட்டுவைத்து
பிஞ்சுவிரல் இரண்டுதனை பிடித்து நடை பழக்கி
பாடசாலை காலமதில் பக்குவமாய் சேர்த்தெடுத்து
பத்திரகாளி தேரோட்டம்காண தோளிலே தூக்கி வைத்து
சீராட்டி எனைவளர்து சான்றோர் மத்தியில் தலைதூக்க வைத்து
ஒத்தை பனையென்னை உயரவைத்து பாரிஸ்...
அம்மா போடு!
பிதிர்யாண மார்க்கத்தில் என் பிணிதீர்க்க வருபவளேஎன்ன பெத்தவளே உன் பெருமையின்னும்ஒத்தவரி எழுதலையே.....................
பேப்பரில என் படத்தை பார்த்தொருவர் சொன்னவுடன்எனக்கு பயந்தபய என்னத்தையோ எழுதிப்புட்டான்இனி இவன எழுதவைக்க எவள்தான் பொறப்பாளோஎன்று நீ ஏசியது இன்னும் வலிக்கிறது..........................சாவி-வயதான...