குறிச்சொல்: Nathaniel Bagshaw Ward
கண்ணாடிக் குடுவைத்தோட்டம் (Terrarium)
டெராரியம் (Terrarium) எனப்படுவது, பல வடிவங்களிலான ஒளி ஊடுருவும் கண்ணாடிக்குடுவைகளின் உள்ளே சிறிய தாவரங்களை வளர்க்கும் தோட்டக்கலைத்துறையின் ஒரு புதுமைக்கலையாகும். முழுவதும் மூடியிருக்கும் அல்லது ஒரு புறம் திறந்த குடுவைகளில் இவ்வகையான தோட்டத்தை...