29.2 C
Batticaloa
Wednesday, January 15, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermaiநீர்மை

குறிச்சொல்: neermaiநீர்மை

அப்படி என்ன சொன்னாய்?

வானத்தின் விண்மீன்கள் வைகை ஆற்றில் மிதக்கிறதுஉன் மெளன மொழியின் சொல்லைக் கேட்டு சந்திரனும் சலனமில்லாது குளிக்கிறான் உன் சாந்தமான சொல்லைக் கேட்டுபகலில் பூத்த மலர்களும் இரவில் பூக்கிறதுஅப்படி என்ன சொன்னாய் உன் அமிர்த வாயாலே... தென்றலுக்கு...

போலி முகங்கள்

வெடித்துச் சிதறி எடுத்து வீசப்பட்டதுஎனது இதயத்தின் ஒவ்வொரு துகளும்.. அறுக்கமுடியாத அணுவின் மூலமாகி.. பரந்து விரிந்த அண்டத்தினுள்.. படர்ந்து கிடக்கின்ற இருள்களுக்குஎல்லாம் சிறு இரையாகிவிட்டது..!!  விளக்கு அணைந்ததும் ஒளி கவ்வப்பட்ட இடம்ஆகி போனது எனது உணர்வுகள்..!!  எங்கு...

உருகிப்போன என் காதலி

என்னுடன் உரையாடிய என் பேனை என்னோடு உறவாடியது என்-காதலியாக. வானத்தின் சாயத்தினை களவெடுத்துஉன்-கற்பனையின் கவி வரியை களங்கமில்லாமல் எழுத என்னையும் உருவாக்கினாய் மை கொட்டும் பேனையாக. முழு நிலவில் வெட்டியெடுத்த வெண் நிற தாளில் நான்...

பரிணமிக்கும் எதிரிகளும், ஆயுதமேந்திய நிராயுதபாணிகளும்

அது ஒரு வளமான நாடு!சிறந்த அரசன்!மக்கள் தன்னிறைவுடன் வாழ்ந்து வந்தனர்.திடீரென எங்கிருந்தோ அடையாளம் தெரியாத அந்நியரின் படையெடுப்பு நிகழ்ந்தது!கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்தனர்.இவர்களும் தங்களிடமிருந்த அம்பு, வேல், ஈட்டிகளை ஏவினர், படையெடுப்பை வென்றனர். வென்ற மதப்பில்,...

நிர்ப்பந்தம்

தொலைதூர நடைபயணம்தொடர்ந்தே வரும் நிழல் பாதங்களிடையே சிக்கி மிதிப்பட்டு வந்தாலும் இணைந்தே வர சலிப்பதில்லை..உறங்காமல் உள்ளமெனும்ஆழ்கடல் தன்னில் புதையுண்டுநினைவுகள் எனும் அலைகள்கரைத்தொடுகையில் அவை வலிகள் தர மறப்பதில்லை..என் துடுக்குத்தனங்களும்என்னை விட்டு தூரம் செல்கையில்வண்ணம்...

தனிமையில் ஓர் பெண்ணின் பயணம்

காரிருள் மேகம் போல் நீண்டு படர்ந்திருந்த கூந்தலில்  அழகாய் செருகி இருந்த சிவந்த ரோஜாவின் இதழ்களுக்குள்  இன்னமும் எஞ்சியிருந்த ஈரம் மின்னியது.. பகலவனும் தீண்ட அஞ்சும் அவள் தேகம் போல்..  வேலை ஒன்றின்அதீத ஆர்வத்தில்இணைந்து விட எண்ணிக்...

தலையணை மற்றும் படுக்கை விரிப்பு அலங்காரங்கள் – Designs for Bed Sheets and...

1
நான் சியாதா ஜுமான். சிறு வயதிலிருந்தே கைவினைப் பொருள் அலங்காரங்கள் (Handcrafts) செய்து வருகிறேன். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக ஆரம்பித்தது இப்போது எனது தொழில் முறையாகவும் மாறியிருக்கிறது. படைப்புக்களில் கலை நயத்தை கொண்டு வருவது...

Open Competitive Examination for recruitment of Revenue Inspector Grade III in...

0
Closing Date: 2019-07-29 Source: www.ep.gov.lk Like our fb page to download the details of vacancy and or application. Here is the link for our fb page...

Limited Competitive Examination for recruitment of Revenue Inspector Grade III in...

0
Closing Date: 2019-07-29 Source: www.ep.gov.lk Like our fb page to download the details of vacancy and or application. Here is the link for our fb page...

பெண்ணவள்

மொட்டாய் மலர்ந்து சிட்டாய் திரிந்து அந்த பட்டாம்பூச்சியாய்திரிந்த அவளுக்கு காதைப் பிளக்கும் கெட்டிமேளச் சத்தம் காதில் வட்டமடிக்ககனவுகள் சிக்கிக் கொண்டன மூன்று முடிச்சுக்குள்....! நாள் குறித்து மாட்டிய விலங்கு நாள்தோறும் கட்டிப்போடுகிறது நான்கு சுவருக்குள் அவளை... பெருவிரல் தொட்டு வைத்த திலகம் தீச்சிகையாய் எரிகிறது விளக்கணையும் இரவுகளில்...! தாளில் இட்ட கையெழுத்தில் மாற்றமடையும்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!