29.2 C
Batticaloa
Wednesday, January 22, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermaiநீர்மை

குறிச்சொல்: neermaiநீர்மை

புரிதல்

0
இப்படித்தான் இருக்க வேண்டும்இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்இவை இவைகளைத் தான் செய்ய வேண்டும்இன்னின்ன எதிர்ப் பார்ப்புக்கள் தான்உன் மீது எனக்குண்டு. என் ஆசைகளைநிறைவேற்றுகிறாயோ இல்லையோ, என் நிராசைகளுக்குகாரணமாய் இருந்திடாதே...! போன்ற எதிர்ப்பார்ப்புக்கள்எழுவதான நேசமொன்றில்... இதுவெல்லாம் தான் என் விருப்புக்கள்...

சுயநலம்

0
தான் மட்டும், தனக்கானவை மட்டும்,என்ற அகலமான சுயநலத்திற்குள்அடங்கி இருக்கிறதுமிக மெல்லிய ஓர் இதயத்தின்கனத்த பேரன்பொன்று தன்னை தாண்டிய ஒருவரிடம், தன்னிடம் போல் எந்தப் பரிமாறலும்இருந்து விடக் கூடாது என்பதில்... எல்லையற்றக் கவனம் மிகுந்திருக்கும், சாதாரணப் புன்னகையாயினும் சரியே. அப்போது...

நேசப் பெருவெளி

0
நேசத்தின் பெயரால் உன் வாழ்வில் ஒருவர் உள் நுழைகிறார்.. அவர் உன்னிடம்அன்பின் சிறு தண்ணீர்க் கோப்பையைதான் வேண்டி நிற்கிறார்;நீயோ அவருக்குபேரன்பின் ஒரு நீர்த்தேக்கத்தையே கொடுத்து விடுகிறாய்.. ஒரு துளி கருணைக்காகத்தான் வாசற்படியில் அவ்வளவு தயங்கி நிற்கிறார்;நீயோ அவர்மேல்கருணையை பெரும்...

நேசப் பெருங்காடு

0
எல்லாவற்றுக்கும் நானே காரணமென என்மேல் பழிபோடு..மனம்விட்டு என்னை திட்டித்தீர்த்து விடு..கருணை காட்டாமல் என்னை தண்டித்து விடு.. இன்னும்உன்னை கொஞ்சம் அமைதிப்படுத்திக்கொள்..வெகு நிதானமாகவே என்னை புறக்கணித்திடு.. எத்தனை விரும்பினாயோ அத்தனை தூய்மையாய் என்னை வெறுத்தும் விடு.. இறுதியாய்மிக இறுதியாய்ஒருமுறை வாஞ்சையாய் வாரி...

Management Assistant – Disaster Management Center *Closing Date: 2019-06-03 *

0
Closing Date: 2019-06-03  Source: www.dmc.gov.lk (2019.05.30) Click here to download the details Click here to download the Application in English Click here to download the Application in Tamil

Second Language Teacher Training – National Institute of Language Education &...

0
Closing Date: 2019-05-31  Source: Government Gazette (2019.05.24) Click here to download

Management Assistant, Office Assistant, Driver – Sri Lanka Judges’ Institute *...

0
இலங்கை நீதிபதிகளின் நிறுவனத்தின் முகாமைத்துவ உதவியாளர்(தொழில்நுட்பம் சாராத) பதவி அலுவலகப் பணியாளர் பதவிமற்றும் சாரதி பதவிக்காக ஆட்சேர்ப்பு செய்துகொள்வதற்கு விண்ணப்பங்களை கோருதல். Closing Date: 2019-06-10  Source: www.judgesinstitute.lk (2019.05.28) Click here to download   Click here to download  

மாமிச உணவின் மருத்துவப் பயன்கள் – ஆடு (தொடர்ச்சி)

0
முங்தைய பதிவில் ஆடு தொடர்பான விளக்கத்தைப் பார்த்தோம் .அதனை படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும். தற்போது ஆட்டிறைச்சியில் அடங்கியுள்ள மருத்துவப் பயன்களையும் அதனை எவ்வாறு சமைத்து உட்கொள்வது என்பது பற்றியும் பார்ப்போம். ஆட்டிறைச்சி சமைக்கும்‌...

மாமிச உணவின் மருத்துவப் பயன்கள் – ஆடு

0
ஆடு, மாடு, குதிரை முதலிய பிராணிகளை நமது சித்த மருத்துவ நூல்கள்‌ மனைப்‌பிராணிகள்‌ என்று குறிப்பிடுகின்றன. இவற்றின்‌ மாமிசம்‌ சிறிது இனிப்புச்‌ சுவை பெற்றிருப்பதுடன்‌, இதனை உண்பதால்‌ வாய்வுத்‌ தொல்லை நீங்கும்‌ என்பதும்‌, கபம்‌,...

Speak English through Tamil: Speak English fluently and confidently தமிழ் மூலம்...

0
Lesson No.1: Speak English fluently and confidently இங்கிலீஷ் பேச ஆரம்பியுங்கள், first by listening. https://www.youtube.com/watch?v=1_IymTfBasw&feature=youtu.be

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!