குறிச்சொல்: neermai.com
ஹைப்பர்சோம்னோலன்ஸ் (Hypersomnolence)
ஹைப்பர்சோம்னோலன்ஸ் (Hypersomnolence):
இந்த வார்த்தை நம்மில் பலருக்கு புதிதாக தோன்றலாம். ஆனால் இந்த கட்டுரையை படிக்கும் சிலருக்கு தனக்கு நேரும் அறிகுறிகளை அல்லது தாம் அறிந்தவர்கள் இந்த அறிகுறிகளை வெளிப்படுத்துவதை உணரலாம் என நம்புகின்றேன்.
ஹைப்பர்சோம்னோலன்ஸ்...
‘துக்கத்தின் விழுக்காடு வெறும் அரை மாத்திரை’
எப்போதும் போலவே போதையின் கால்களை பற்றிக்கொண்ட அவனுக்கு தனிமை பெரும் துயரமாக இருக்கவில்லை. காலை விடிந்ததிலிருந்து இரவு உறங்கும் வரை இந்தத்தனிமை அவனுக்கு பழகிப்போய்விட்டது. முன்பெல்லாம் பெரும் சலிப்பாகவும் ஏதோ பெரும் பாரம்...
எருக்கு
எருக்கன் செடிகளை, கிராமம் நகரம் என எங்கும் காலி நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் சாக்கடையோரங்களிலும் வெகு சாதாரணமாக காணலாம். இவற்றின் கொழுக்கட்டை போன்ற மொட்டுக்களை விரல்களால் அழுத்தினால் சிறு ஓசையுடன் அவை...
புஷ்பக விமானம்
வனப்பான வழிகள் எல்லாம் மொழியாத கதைகள் பேசி
வளி நிறைத்த சக்கரங்கள் இதமாக உருண்டு வரும்
மிதிவண்டி தனையோட்டி மகிழ்நகையிற் களிக்கும் மனம்
நதியன்ன நகர் வாழ்வில் ஓர் சீர்பெற்ற பாகமது
பாமரன் எனும் இராவணன் தன் வலுவேற்றிப்...
நானென்பது
என் மீதான தவறுகளை ஒரு போதும்
எதிரில் நிற்பவர் மீது சாட்டிவிட
முனைவதில்லை நான்..
கருகிவிட்ட என் கற்பனைகளுக்காய்
எவர் மீதும் கடுஞ்சினம்
கொண்டதில்லை நான்..
தடுமாறி நானே தடுக்கி விழுந்த பின்
தள்ளிவிட்ட துரோகியாய் யாரையும்
சுட்டவில்லை நான்..
வார்த்தைகளுக்கு வேலையில்லை எனில்
விளக்கம் பேசி...
கிருஸ்துமஸ் கள்ளி
ஷ்லம்பெர்கரா –Schlumbergera என்பது கள்ளி இனத்தில் ஒன்பது சிற்றினங்களை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு சிறிய வகைத்தாவரம். இது பிரேசிலை தாயகமாக கொண்டது. 150 வருடங்களுக்கு முன்பிருந்தே இச்செடிகள் பரிசுச்செடிகளாக வழங்கப்பட்டுவருகின்றன.
நிழலான இடங்களிலும் மரங்களின்...
நினைத்தாலே இனிக்கும்- லாக் டவுன் தெரபி போட்டிகள்
ஆன்லைன் வகுப்புக்கள் துவங்கி பல மாதங்கள் ஆகிவிட்டதென்றாலும் இன்னும் அதில் எனக்கு நல்ல பரிச்சயமும் பிரியமும் ஏற்பட்டுவிடவில்லை. கரும்பலகையில் எழுதி வருஷக்கணக்காக பழகிய கையும் மனமும், இதற்குப்பழகாமல், ஒத்துழைக்காமல் சண்டி பண்ணுகின்றது. மாணவர்களை...
மீண்டும் வராதா அந்த நாட்கள்……
1.அழகாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
புதிதாக வந்தான் ஒரு அரக்கன் அவனே "கொரோனா".
பயணத்தடை என்ற சிறைவாசத்தில் குடும்பவாழ்க்கை இன்பமே;
பாடசாலை வாழ்க்கைக்கு துன்பமே.
மீண்டும் வராதா அந்த நாட்கள்?
2.பகலவன் குணதிசையில் விஜயம் செய்ய,
உறக்கத்தை முடித்துக்கொண்டு எழுந்து பல்துலக்கி...
மெல்லிய புன்னகை
பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர், முகாமையாளர், உதவி முகாமையாளர், மேலதிகாரிகளென எத்தனை பேருக்குத்தான் பதில் சொல்வது? திறமையாக வேலை செய்தால், வருடத்திற்கு ஒரு முறைதான் பாராட்டு! தவறுதலாக பிழை செய்தால், பார்க்கும்போதெல்லாம் திட்டு! நானென்ன இதயமுள்ள...