குறிச்சொல்: neermai.com
தனியாகத் தவிக்கிறேன்
தனியாகத் தவிக்கிறேன்
உன் நினைவுகளை எண்ணி!!!
தவமாகக் கிடக்கிறேன் உன் வருகையை எண்ணி!!!
பழகிய நாட்களை எல்லாம் மறந்து என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டாய்!!!
தொலைதூரம் சென்றது நீ தான்
உன் நினைவுகள் அல்ல!!!
மறக்க இயலவில்லை உன் நினைவுகளை
மறக்க...
அல்லி ராணி
நிம்பேயேசியே (Nymphaeaceae) எனப்படும் அல்லிக்குடும்பத்தைச்சேர்ந்த விக்டோரியா அமேசானிக்கா (Victoria Amazonia) அல்லிகளே உலகிலிருக்கும் அல்லிகளில் மிகப்பெரியவை.
தென் அமெரிக்காவை தாயகமாகக்கொண்ட இவற்றை அமேசான் நதியிலிருந்து தாடியாஸ் ஹீன்கி என்பவர் ( Tadeáš Haenke) 1801ல்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 27
தொடர் போரினால் நலிந்த ஈராக்
திக்ரித் சதாமின் பிறந்த ஊர் என்பதால் அங்கு சதாம் ஆதரவாளர்கள் மிக அதிகம். ஆகவே தாக்குதல்களும் அதிகம் என நாங்கள் யூகித்தோம். அன்று எங்கள் முகாமை நோக்கி நடந்த உச்சகட்ட தாக்குதல் என்றே சொல்லலாம். இரவு ஒன்பது மணிக்கு பணி முடிந்து குடியிருப்புக்கு வரும் போது தூரத்தில் மிக பிரமாண்டமான பந்துபோல ஒரு தீப்பிழம்பு தெரிந்தது. அடுத்த சில வினாடியில் வான் அதிர குண்டு வெடிப்பின் பெரும் சப்தம் செவியைக் கிழித்தது.ஒளியின் வேகம் அதிகம் என்பதை நேரடியாக கண்ட நாள் அது . தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் சப்தம் எங்களூரின் கோயில் திருவிழாக்களில் தொடர்ந்து வெடிக்கும் கம்பக்கட்டை நினைவுபடுத்தியது. அன்றைய குண்டு வெடிப்பில் உயிர் தப்பியது நண்பன் கமலஹாசன்.அப்போது தான் இரவு பணி தொடங்கியிருந்ததால் போர்க்லிப்ட்டில் பொருட்களை கொண்டு சென்றுகொண்டிருக்கும்போது, மிக அருகில் நிலம் வெடித்து,தூசியும்,கற்களும் தெறிக்க குண்டு விழும் சப்தம் கேட்டதும், போர்க்லிப்ட்டில் இருந்து குதித்து ஓடி விட்டான். அவன் குதித்தோடிய சில வினாடிக்குப்பின் அங்கேயே குண்டு ஒன்று விழுந்தது. மயிரிழையில் தப்பித்துக்கொண்டான் கமல். அனைவரும் விரைந்தோடி பங்கருக்குள் சென்றோம். அன்று நெடுநேரம் பங்கர் பாதுகாப்பு சுவற்றுக்குள் இருந்தோம். அருகருகே வெடித்ததால் அனைவர் முகத்திலும் பயம் கவ்வியிருந்தது. என்றுமில்லாத பேரமைதி. அன்று பங்கருக்குள் யாரும்,யாருடனும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளாமல் வெறித்த விழிகளுடன்,தங்களின் இதயம் ஒலிப்பதை கேட்குமளவுக்கு அமைதி. கமல் காதை பொத்திக்கொண்டே அமர்ந்திருந்தான். காதுக்குள் பயங்கர ஓசையுடன் அந்த பெரும்சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது, கூடவே காது வலியும் அவனுக்கு.
ராணுவ மருத்துவ குழு விரைந்து வந்தது எங்கள் முகாமுக்கு. ஆ அன்று எங்கள் முகாமை குறிவைத்து நடத்திய மிகப்பெரிய தொடர் தாக்குதல் அது. ஆனால் விழுந்த அனைத்து குண்டுகளும் குடியிருப்புக்கும், உணவுக்கூடத்திற்கும் சில மீட்டர்கள் தள்ளியே...
எழுத்தாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
நீர்மை வலைத்தளம் எமது எழுத்தாளர்களின் நூல்களை www.clicktomart.com வலைத்தளத்துடன் இணைந்து இலவசமாக அதனை வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் வாய்ப்பினை புத்தாண்டு சலுகையாக வழங்குகின்றது.
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!!
உங்களது எழுத்தாளர் கணக்கில் நுழைந்து உங்களது நூல்...
கற்றவை பெற்றவை
வரும் 2021 வருடம் எல்லோருக்கும் பயத்தின் சாயலை போக்காவிட்டாலும் எதிர்பார்ப்பின் நிழல்களை அதிகரித்துக் கொண்டிருப்பது என்னவோ உண்மைதான்...!! ஒவ்வொரு நாளையும் சிறப்பாக திட்டமிட்டு செய்ய வேண்டியது எவ்வளவு முக்கியம்னு நம்மால இந்த கோவிட்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 26
சில விபத்துக்கள் தாக்குதல் காரணமாக ஈராக்கில் சாலைப்போக்குவரத்து கடுமையாக பாதித்திருந்த நாட்களில் பாதுகாப்பு காண்வாய் வரும்போது முகாமுக்கு அதிகமான சரக்குப்பெட்டக வாகனங்கள் வந்துவிடும். அதில் சில சரக்குப்பெட்டகம் முழுமையும் கோக் அல்லது பெப்ஸி...
நிமிடக் கதைகளுக்கான போட்டி!
கதை மாந்தர்களே,
நீர்மை வலைத்தளத்தின் நிமிடங்களில் கதை சொல்வதற்கான 'நிமிடக் கதை 2020' போட்டி ஆரம்பமாகி விட்டது. இப்பொழுதே உங்கள் கதைகளை சொல்லத் தொடங்குங்கள். உங்கள் கதைகளை 01.01.2021வரை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும். போட்டி...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 24
உண்ணி கிருஷ்ணன்
முகாமில் வாரம் இருமுறை தொலைபேசிக்கு செல்வோம். சற்று தூரத்தில் உள்ள சல்சா ஆட்டம் நடக்கும் மனமகிழ் மன்றம் அருகில்தொலைபேசி மையம். இங்குள்ள அனைத்துக் கட்டிடங்களும் இங்குள்ள மணலின் நிறத்திலேயே இருக்கிறது. பாலை...
உதயம் தேடும் அஸ்தமனங்கள்
நீளப்பசி இரவுகளை நீயில்லா பொழுதுகளைவெளித்திறந்த ஜன்னல்விழிதிறந்த மனதில்வெறிச்சோடிய நினைவுகளில்வழித்தெறிந்த துயரங்களில்பூக்களேதென்றலேகேளாது போகும் பௌர்ணமியேநகர்ந்து ஊறும் மேகப்பிளவேநான் வரும் சேதியை எப்படிச்சேர்ப்பேன்
என் ஈரமுத்தங்கள்உரசாத உன் கன்னத்தின்வாசனை என்னவென்று என் நாசிக்கு சொல்லவேண்டும்ஆழமான மூச்சுகளில் நான்...