குறிச்சொல்: neermai.com
விலா எலும்பின் சித்திரமே!!!
விலா எலும்பின் சித்திரம் நீ.. முத்தை விட விசித்திரம் நீ !!! சுவாசிக்கும் வேளையிலும்சுகந்தமாய் உனை ரசிப்பேன்
வெண்பனியால் உன் பெயர்செவ்வானில் எழுதி வைப்பேன் நெஞ்சோர நினைவுகளைநிலவில் கூட சேர்த்து வைப்பேன்
விண்மீன்கள் வழி பார்த்துவிழிபிதுங்கும் விம்பம் நீ ...
படித்ததை பகிர்வோம்
வாழ்க்கையில் எந்த நிலையிலுள்ள கடமைகளைச் செய்தாலும் பலனில் பற்றில்லாமல் செய்தால் அது நம்மை ஆன்ம அனுபூதி என்னும் நிலைக்கு நிச்சயம் அழைத்துச் செல்லும்.
பலன் கருதி வேலை செய்பவன்தான் தனக்கென்று வாய்த்த கடமையைப்பற்றிக் குறைப்பட்டுக்...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 06
அவசரபுத்தி
புரவியில் ஏறி தன் பிரயாணத்தை ஆரம்பித்து ஒரு சில விநாடிகளுக்குள்ளாகவே இரண்டரை காத தூரங்களை கடந்து வந்து விட்டிருந்த பார்த்தீபனை சோதனை சாவடி ஒன்றில் ஈட்டிகளை நீட்டி பிடித்தவண்ணம் நின்று கொண்டிருந்த இரண்டு...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 04
பார்த்தீபன் கணிப்பு
வானவீதியில் பாலென காய்ந்து, தன் வெண்மையான தண்ணொளி பிரவாகத்தை வான வீதி எங்கும் பாய்ந்தோட செய்தவண்ணம் பூரண சந்திரனானவன் மிளிர்ந்து கொண்டிருந்தானானாலும், விதானம் போல் விரிந்து கூடாரமென வளர்ந்து நின்ற பெரும்...
நாங்கள் அறிந்த அவர்கள்….
அவர்கள் ஒருபோதும் காலியான தட்டுகளை பார்ப்பதில்லை வெறுமையான குவளைகளை நிரப்ப முயற்சிப்பதில்லைபாத்திரங்கள் நிறைந்திருக்கும் சமயத்தில் படையல் செய்கிறார்கள்இல்லை எப்போதேனும்விருந்துக்குத் தயாராகும் நேரங்களில் அழைப்பு விடுக்கிறார்கள்அவர்கள் எந்த வகையில் சேர்த்தி எனத் தெரியவில்லைஎப்போதேனும் உபயம் தேவைப்படும் நேரங்களில் அவர்கள் மறைந்து விடுகிறார்கள்பிறிதொரு நாளில்நினைவு கூர்ந்து தேவைகள் தீர்ந்த பின் வாசல் கதவுகளை தட்டுகிறார்கள்கைகொடுக்க மறந்தவர்கள்கைமாறு...
Operations Assistant – The Open University of Sri Lanka *Closing Date:...
Closing Date: 2019-08-26
Source: www.ou.ac.lk (2019.08.21)
Click here to download the details
மாற்றமும் விளைவுகளும்
இயற்கையின் நடைமுறையில் மாற்றம் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகும். பிரபஞ்சம் தோன்றிய காலம் முதல் அது மாற்றமடைந்துகொண்டே வந்து இன்றைய நிலையை எய்தியுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள மிகப்பெரிய தனிப்பொருட்கள் எனக்கொள்ளத்தக்க விண்மீன்கள் வெடித்துச்சிதறி...
விடாது தொடரும் அலை
"என்ன ஆக போகுதோ, இன்னைக்கு தான் கடைசி நாளா, இன்னையோட எல்லாமே முடிஞ்சுதா, செத்தோம், வந்திருக்கிறது அவங்களா தான் இருக்குமா, இன்னையோட எல்லாமே போயிடுமா" அவள் மனம் துடிதுடித்துக்கொண்டிருந்தது.
பத்து வயது சிறுமி அவள்...
தற்கொலை (That கொலை)
"யோவ் யாருயா முதல்ல பார்த்தது" காரசாரமாய் கடுமையாக தொனித்தது கான்ஸ்டபள் அழகேசனின் குரல்,
"சார் நான் தான் சார்" என்றான் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தவன்,
உயரமான தோற்றம் தடிப்பான மீசை அவன் அணிந்திருந்த ஆடை...