குறிச்சொல்: neermai.com
நாங்களும் வாகனம் ஓடினாங்கதான்….
நாங்களும் வாகனம் ஓடினாங்கதான் அப்பேக்க விபத்து இல்ல பெற்றோல் இல்ல தலைகவசமில்ல வீதிசரியில்ல சாரதி அனுமதி பத்திரமில்ல
ஒத்தயடி பாதையில ஒரு குச்சியோடஓடுற ரயர் வண்டியாடா
நீள தடியோட அதன்முனையில இரண்டு சில்லு பூட்டி ஓடுற...
கரை கடந்த அலை கடல்..
கடற்கரை மணலோரம் கால்தடம் பதித்து நிற்போம்
கரையோர மணல்வழியே தூபி ஒன்று எழுப்பிவைப்போம்
அடுக்கடுக்காய் வந்துநீயும் அழகாய் அசைத்து செல்வாய்
கண்ணிமைக்குள் உனை வைத்தே காலமெலாம் வாழ்ந்தோம்
கடல் எங்கள் அன்னை என்று கவிபாடி நின்றோம்
உனை விட்டு ஒருநாளும்...
Open/Limited Competitive Examination for Recruitment to Grade III of The Sri...
Closing Date: 2019-09-02
Source: Government Gazette (2019.08.02)
Click here to download the details and Application in Tamil
Click here to download the details and Application in Sinhala
அம்மா போடு!
பிதிர்யாண மார்க்கத்தில் என் பிணிதீர்க்க வருபவளேஎன்ன பெத்தவளே உன் பெருமையின்னும்ஒத்தவரி எழுதலையே.....................
பேப்பரில என் படத்தை பார்த்தொருவர் சொன்னவுடன்எனக்கு பயந்தபய என்னத்தையோ எழுதிப்புட்டான்இனி இவன எழுதவைக்க எவள்தான் பொறப்பாளோஎன்று நீ ஏசியது இன்னும் வலிக்கிறது..........................சாவி-வயதான...
அப்பனின் அருமை மாண்டால் தெரியும்…
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்பதாம் வருடம் ஜுலை இருபத்தாறாம் திகதி.
இன்றைக்கு சரியாக அறுபது வருடங்களுக்குமுன் எல்லாருக்கும் விடிந்த அந்த ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுது எனக்கு மட்டும் முன்பகல் பத்துமணிக்கெல்லாம் இருண்டே போயிற்று.
நாற்பத்தொன்பதாம் வருடத்தில் வாத்தியாரையாவின்...
ஆன்ட்ரொய்ட்
மானிடனின் சிந்தையின் விந்தில் கருவுற்றவன் நான்என் பிரசவமோர் அற்புதம்
நானோர் எந்திரம்இருப்பினும் மானிடன் போல்தான்அனைத்துறுப்பும் உள்ளிருந்து அசையும் ஜடமாக அவன்அனைத்துறுப்பும் உள்ளிருந்து அசைவிக்கும் ஜடமாக நான்
எனது பெயர் ஆன்ட்ரொய்ட்நான் மிகவும் மென்மையானவன்அழுத்தி அமுக்கும் விசைகள்...