குறிச்சொல்: neermai
நாட்கள் தினமும் கற்றுத்தரும் பாடங்கள்
நம் வாழ்வின் 24 மணித்தியாலங்களும் ஏதோ ஒரு விதத்தில் கழிந்து கொண்டுதானிருக்கின்றன. படிப்பு, வேலை, வீட்டுச்சூழல்,நண்பர்களுடனான அரட்டை, சோஷியல் அப்ஸ் என நம்மிடமிருந்தான நேரங்கள் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் நாம் எப்போது சிந்திப்போம்...
மனிதராக பார் அவர்களை…
எண்ணில்லா வருடங்கள் எண்ணிக் கழிந்து
தவமாய் இருந்து பெற்ற செல்வங்களை
பார்த்து பவ்வியமாய் பாலூட்டி சீராட்டி
நல்லறம் காட்டி நல்வழி அனுப்பி
மேலும் மேலும் பாரினில் சிறக்க
பல வழிவகை அறிந்து வளர்ப்பார்
வருந்தி வாட்டும் வறுமையும் துன்பமும்
தாமே ஏற்று தம்முள்...
வானும் மண்ணும் நம் வசமே – தொடர் 01
வானும் மண்ணும் நம் வசமே(தன்முனைக் கவிதைகள்)
நஸீரா எஸ்.ஆப்தீன் BA, MA ( Pub. Administration ) BA,ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏறாவூர், இலங்கை.
விரித்த புத்தகம் மூடப் படுகின்றது. காட்சி மாற்றத்திற்காக இமைகள்...
சதுர தர்பூசணியும் ஐங்கோண ஆரஞ்சுகளும்
கோடையில் தாகத்தைத் தணிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை, தர்பூசணி (Watermelon - வாட்டர்மெலோன்). இது ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரம். இந்தியா முழுவதும் பரவலாக விளைகிறது. இதன் வெளிப்புறத் தோல்பகுதி...
என் வீட்டுத் தோட்டத்தில்…!
நான் அதிகளவு நேசிப்பது
விதவைப் பூக்களைத்தான்!
அதனாலென்னவோ
மொட்டுக்கள் என் முற்றத்தில்
இன்னும் பூப்பெய்தவில்லை...
கன்னிப் பூக்கள்
கலர் கலராக தன்னை
அலங்கரித்த போதிலும்
அவ்வப்போது
தேனீக்களால் கற்பழிக்கப்படுவதை
நானறிவேன்!
பட்டாம் பூச்சியென்
வாசல் வந்தாலும்
தேன்சிட்டு எனைத்
தேடி நுகர்ந்தாலும்
என் விதவைப் பூக்கள்
ஒருகாலும் முகத்திரை அவிழ்த்ததில்லை...
அவை எனக்கே சொந்தமென்பதை
அவைகள் மறந்தது கூட
இல்லை
இருப்பினும்...
Bye and Take Care
ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்தினசரி கைஅலைபேசியின் உரையாடலின் அந்திமத்திலும்இதுதான் கடைசி என்ற முத்த சூட்சுமத்தின் அவிழ்ப்பிலும்இனி எப்போதும் திறக்காது என் கருணை என்ற கண்ணீரின் முடிபிலும்அலுத்துக் களைத்த அன்பில் இனியும் சண்டையிடத்திராணியில்லை எப்படியோ ஒழிந்துபோஎன்ற...
உன்னால் மாத்திமே உன்னை திருத்தமுடியும்
உன் எண்ணங்கள் மாசு படிந்தவை..
உன் முகம் வேஷம் தரித்தது...
உன் உதடு பொய்களை மாத்திரமே உச்சரிக்கப் பழகியது...
உன் மனம் அழுக்குகளை ஆதரிக்கிறது...
உன் புத்தி ஏமாற்று என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது
உன் செயல்கள் ஏமாற்றக் கற்றுக்...
பலகை வேர்கள்
தாவரங்களின் வேர் (Root ) என்பது, நிலத்துக்குக் கீழ் காணப்படும் பச்சையமில்லாத பகுதி ஆகும். வேர்களுக்கு தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், உணவைச் சேமித்தல், நிலத்திலிருந்து நீரையும் கனிமங்களையும் உறிஞ்சி அவற்றை தாவரத்தின்...
வானும் மண்ணும் நம் வசமே
வானும் மண்ணும் நம் வசமே(தன்முனைக் கவிதைகள்)
நஸீரா எஸ்.ஆப்தீன் BA, MA ( Pub. Administration ) BA,ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏறாவூர், இலங்கை.
எனது இரண்டாவது நூலான ''வானும் மண்ணும் நம்...
Seeing Sound
The world of music is a kaleidoscope of sound. With most instruments it is easy to see how the different types of sound are...