குறிச்சொல்: neermai
சுமக்க முடியாத சிலுவைகள்
ஒரு மிகப்பெரும் சிலுவையில்என்னை நீ அறைந்து விடுகிறாய்என் பாதங்களை பற்றுவதால் மன்னிப்பினை பரிசளிக்கத் தகுதிபெற்றவன் நான்என்கிறாய்வாக்குறுதிகளை மறுத்தல் அத்தனை எளிதல்ல
ஒவ்வொரு முறையும் ஒரு வாக்குறுதி புறக்கணிக்கப்படும்போதுஎன் முதுகில் புதிய சிலுவைகள் ஏற்றப்படுகின்றனஅறையப்பட்ட ஆணிகள்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30
விடை கொடுத்த சதாமின் அரண்மனை
திக்ரித்திலிருந்து-பாக்தாத் வரை செல்லும் சாலைப் போக்குவரத்து பெரும் ஆபத்து மிகுந்ததாக இருந்ததால் எங்கள் பயணம் தொடர்ந்து தடைபட்டுக்கொண்டே இருந்தது. எனது மானேஜர் ஆலன் குக் என்னைப் பாக்தாத்திற்கு ஹெலிகொப்டரில் அனுப்ப முயற்சி செய்கிறேன்...
கருப்புக்கண்ணாடி
ஒரு வாரத்திற்குப் பிறகுஇன்றுதான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கிறேன்
நீ பேசாமல்திருப்பிக்கொண்ட முகத்தில்கிழிக்கப்படாதஎன் நாட்காட்டித் தாள்கள்
உன் குறுஞ்செய்திபதிலுக்காகக் காத்திருக்கும்துருப்பிடித்த பற்சக்கரங்களுடன்சுழலும் என் கடிகாரம்
உள்ளிருந்து நான்உறக்கக் கூச்சலிட்டும்வெளியே கேட்காத படிகான்கிரீட்டால் நீ மூடிச்சென்றஒரு பாழுங்கிணறு
நீ தாழ்ப்பாளிட்டுச்சென்றகதவுகளைத் தட்டஎத்தனிக்கும்அன்பின்...
நித்திய கல்யாணி
வின்கா ரோஸா (Vinca rosea) அல்லது கேதராந்தஸ் ரோசியஸ் (Catharanthus roseus), என்னும் அறிவியல் பெயர்களால் அழைக்கபடும் நித்திய கல்யாணி அபோசைனேசியே (Apocynaceae) தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. எல்லாப் பருவங்களிலும் பூக்கும் பசுமை...
என் அம்மா
அம்மா என்ற ஒற்றை வார்த்தையில்
உலகமே அடங்குதடி
அன்பின் அகராதி நீயடி!!!
பண்பின் இலக்கணம் நீயடி!!!
பொறுமையின் சிகரம் நீயடி!!!
பாசத்தின் ஆலயம் நீயடி!!!
கற்றுத் தந்த முதல் ஆசான் நீயடி!!!
பெண்மையின் சிறப்பு நீயடி!!!
புரியாத புதுமை நீயடி!!!
அறியாத பொக்கிஷம் நீயடி!!!
புனிதத்தின் பிறப்பிடம் நீயடி!!!
அறிவில்...
சின்னஞ்சிறு ரகசியமே
தினமும் நாள் இப்படிதான் போய்க்கொண்டிருக்கிறது. இன்றோடு நான்கு மாதங்கள் முடிந்து விட்டன. ‘ச்சே.. இண்டைக்காவது தைரியமா போய் கதைக்கனும்..‘ என்று நினைத்துக் கொண்டே ஸ்கூட்டியை கிளப்பினாள் லீனா.
கோவிலுக்கு வந்து சுவாமியை கும்பிட்டுவிட்டு, அவனைத் தேடி கண்களை...
லவ் பேர்ட்ஸ்
நாம் நம் மாலை நேர சந்திப்புக்கு தனித்தனியே நம்மை தயார் செய்து கொண்டோம் பல பிரிவுகளின் பின் நேருக்கு நேராய் சந்தித்தல் உத்தமம் என உறுதிகொண்டோம் உனக்கும் எனக்கும் நெருக்கம் இல்லாத இடமொன்றில்...