குறிச்சொல்: neermai
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 14
மீண்டும் ஈராக்கை நோக்கி
ஜோர்டானின் தலைநகரான அம்மான், மலை பிரதேசம் போல அழகாக இருப்பதால், இந்நகர் ஊட்டியை நினைவுபடுத்தியது.சிரியா,சவுதி அரேபியா,ஈராக் இதன் எல்லை நாடுகள்.இடையில் கொஞ்சம் சாக்கடலும் அதை ஒட்டிய மறுபுறம்இஸ்ரேலும், எகிப்தும் உள்ளது....
உணவுத் தெய்வம்
ஏர் பூட்டி உழுதுவிட்டு உழுத மண்ணில் நீர் பாய்ச்சி வரம்பு முழுதும் சேறடிச்சு சேற்றுக்குள்ள விதை எறிஞ்சு எறிஞ்ச விதை முளைச்சு வர ஏழைமனம் குளிருதையா......
முளைச்சு வரும் நெற்பயிரு முளமளவு வளந்திருச்சு வயல்...
ஊமைக் காதல்
நான் உன்னை பார்த்து கூட இல்லைஉன் குரலை மட்டும் கேட்டே உன்னைகாதல் செய்தேன்.
நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லைஎன்று நினைத்தேன்நான் உன்னிடம் அழகை எதிர்பார்க்கவில்லைஉன் குணத்தை மட்டுமே ரசித்து உன்னை காதல் செய்தேன்.
நீ சென்னதை...
உலகின் மிகப்பழமையான தங்கப்புத்தகம்
உலகின் மிகபழமையான புத்தகங்களில் ஓன்று எட்ருஸ்கன் தங்க புத்தகம் (The Etruscan Gold Book). 70 ஆண்டுகளுக்கு முன்பு பல்கேரியாவில் ஸ்ட்ரூமா ஆற்றிலிருந்து ஒருகால்வாயை தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்டது.
எற்றூரியாவில் (இன்றைய டஸ்கனி, மேற்கு அம்பிரியா,...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 13
திக்ரித்திலும் குண்டு வெடித்தது
பாக்தாத்தின் விடுதி எங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களால் நிரம்பியிருந்தது. விடுதியை விட்டு வெளியே செல்ல எங்களுக்குஅனுமதி மறுக்கபட்டது. பாக்தாத்தின் வீதிகளில் நடை செல்லும் எனது திட்டம் இயலாமல் போயிற்று. பயணக்களைப்பும்,குளிரும் இருந்ததால் இரவு உணவுக்குப்பின்...
நீர்மையின் ஒலியும்! ஒளியும்! வீடியோக்களுக்கான போட்டி – 2020
கருத்துக்களை சுவைபடச் சொல்லும் காணொளிதாரர்களை கண்டு கொள்வோம்!உங்களுக்கு பிடித்த விடயங்களை பிறருக்கு சுவாரஷ்யமாய் சுவைபடச் சொல்வதில் திறமையுடையவரா?உங்களால் குறைந்தது 05 நிமிடத்திற்குள் தெளிவான வீடியோவினை பதிவு செய்ய முடியுமானால் இப்போதே நீர்மை வலைத்தளத்தில்...
உயிரே உனக்காக..
தென்றல் எனைக் கண்டு வியக்கிறது //
திங்களும் எனைக் கண்டு சிரிக்கிறது //
தேவ மங்கையரும் வெட்கித்தான் போகின்றனரே//
உயிரே உனக்காக உறங்காமல் காத்திருக்கும்//
இவளைக் கண்டே இத்தனையும் புரிகின்றனர்.//