மீட்சி
மீழ்தலை வேண்டிக் கொண்டேன் இருந்தும் என்ன கிடைக்கப் போகிறது எனும் அளவுக்கு உள்ளம் நொந்தாயிற்று... மனம் திறந்து பேசவோ மெய் மறந்து சிரிக்கவோ நினைத்ததை சொல்லவோ திராணி இல்லமால் ஆயிற்று... தன்னில் இருந்து இயல்பை மாற்றி…
இயற்கை1 min read
751 posts
மீழ்தலை வேண்டிக் கொண்டேன் இருந்தும் என்ன கிடைக்கப் போகிறது எனும் அளவுக்கு உள்ளம் நொந்தாயிற்று... மனம் திறந்து பேசவோ மெய் மறந்து சிரிக்கவோ நினைத்ததை சொல்லவோ திராணி இல்லமால் ஆயிற்று... தன்னில் இருந்து இயல்பை மாற்றி…
இயற்கை1 min read
புதிய பாதையில் நடந்து புதிய காட்சிகளை கண்டு காற்றின் மெல்லிசை கேட்டு இதயத்தில் முளைக்கின்றது கனவு...! தொலைவுக்கு நான் செல்லும் போது என் பயணம் பல பரிமாணம் அதில் பல பாத்திரமாய் நானும்...! காலம் கடந்து …
உறவு1 min read
மெளனியாக பிறந்திருக்கலாம் மெளன மொழி போதுமே நீ வேறு நான் வேறு எனும் பேதம் இருவருக்கும் இல்லை பேசிக் கொள்ளும் காதலை விட மெளனியின் காதல் ஏனோ அத்தனை அழகாய் தெரிந்தது... வாய் மொழி போர்…
இயற்கை1 min read
தூரத்து மலை உச்சியில் ஏதோ கொஞ்சம் புள்ளியாய் வெளிச்சம் தெரிகிறது அவளுக்கு... அந்த வெளிச்சத்தை தொட்டுவிட வேண்டும் எனும் ஆசை அவளுக்கும் வந்து விட்டது... வெளிச்சத்தை நோக்கி நடந்து சென்றாள் ஓடிச் சென்றாள் எப்படியாவது தொட்டு…
உறவு1 min read
நடுநிசியில் ஏதோ ஓர் தனிமை ஊரே அடங்கி ஓய்ந்து விட்ட நேரம் தூரத்தில் கடல் இரையும் ஓசை கேட்டது... வெளியிலே காற்றின் தீண்டலினால் தென்னங்கீற்றுகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து கொள்ளும் சலசலப்பு சத்தம் காதில் ஒலித்தது...…
இயற்கை1 min read
பக்கம் 02 காலம் காலில் சக்கரம் கட்டியது போல கண்டபடி சுழல ஆரம்பித்து நாட்கள் ஓடத் தொடங்கின. ஆயிஷா அவளது நண்பர்களுடன் குழுமி இருக்கும் போது தமிழாசிரியை மொனிட்டர் என்றவாறு உள்ளே நுழைந்தார். ஆசிரியையின் அழைப்பு…
தொடர் கதைகள்4 min read
பக்கம் 01 ஈழத்தின் மொத்த இயற்கை அழகையும் ஓரிடத்தில் ஒன்று சேர்த்தது போல ஜொலித்துக் கொண்டிருந்தது மதுரபுரம். குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை போன்ற ஐவகை நிலத்தையும் ஆக்கிரமித்து இருந்தது. கரையோரத்தில் நின்று பார்த்தால் கண் பார்க்கும் தூரம் வரை…
தொடர் கதைகள்4 min read
They say the world is balanced fair, But look again — is justice there? One walks out to earn and strive, One stays back to keep…
Poems1 min read
🕵️♀️ அத்தியாயம் 2 – தீபாவின் தேடல் (பகுதி 1/2) இடம்: தூள் வீதி ஊடகம், அருவி நகரம் – காலை 8:09 AM அருவி நகரத்தில் சூரியன் முழுமையாக எழுவதற்கும் முன்னரே, தூள் வீதியில்…
த்ரில்லர்2 min read
The woman is strength wrapped in grace, a soul shaped by experiences, challenges, and dreams. She is a daughter, a sister, a mother, a friend, a…
Lifestyle & Business1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.