குறிச்சொல்: neermai
சீதனக்கொடுமை
பெண்ணென்ற பிறப்பு என்னபணத்துடனா வருகிறது ? அவளை பெற்றுவிட்ட பிறகுபணம் தான் சொரிகிறதா ? உங்கள் வம்சத்தை சுமக்கபூமி வந்த பிறப்பு.... இவள்அகிலத்தையே காத்திடும்பூமித் தாயிற்கு நிகரல்லோ... !
காதலெனும் பேர் சொல்லி நாலு...
எறும்புத்தாவரங்கள் (Myrmecophiles)
உயிரியலில் பிற உயிரினங்களுடன் எறும்புகளுக்கு இருக்கும் தொடர்பினைக்குறித்த பிரிவு, கிரேக்க மொழியில் ‘ எறும்பின் விருப்பம் ‘ எனப்பொருள்படும். மிர்மிகோஃபில்லி (yrmecophily ) எனப்படும்.ஃபோர்மிசிடே என்னும் பிரிவின் கீழ் வரும் எறும்புகளில் 10,000...
போகிறாய் போ
நிழல் விழுந்திட இடம் தேடி வந்தவன் அல்ல நான் என் நிழலாகவே உன்னை இணைத்திட எதிர் பார்த்து நின்றவன் நான் வார்த்தையில் என்னை நீ வதைத்திட்ட போதும் என் வாழ்க்கையில் உன்னை இணைத்திட...
உயிரில் கலந்த உணர்வே
உலகில் உள்ள இன்பம் எல்லாம்
எனக்கே எனக்காய் திரட்டி தந்தவனே
என்றும் இல்லாததாய் அற்புத கணங்களை
உணர்கிறேனே உன்னோடு இருக்கும் வேளைகளில்
புன்னகையின் ஆழம் எல்லாம் உணர்த்தியவனே
என் உயிரில் கலந்த உணர்வே
கை விடமாட்டேன் உனை எக்கணமும்
மகிழ்ச்சிக்கே மகிழ்ச்சி சேர்ப்பவன்...
உயிரே போகிறாய்……
உயிர்த்தோழி என்றழைக்க உயிர் ஒன்று வேண்டுமென்று ஊர்தேடிப்பெற்றதொன்றுஉயிர்கொண்டுபோனதின்று
வினைதேடி வைத்தபின்புவேண்டும் ஓர் துணையென்றுமனம்நாடிவந்ததொன்றுஉயிர்கொண்டுபோனதின்று
தோற்றாலும் வென்றாலும் தூரம்தான்போனாலும்காற்றோடுகாற்றாக நானிருப்பேன்என்றவொன்றுகனவாகிப்போச்சுதின்று......
விழுகையிலே எழுப்பிவிட்டுவிழிநீரைத் துடைத்துவிட்டுஇம்சைகளால் ஆண்டதொன்றுஎனைமறந்து போனதின்று....
தேடிவைத்த நினைவுகளைதெருவினிலே தொலைத்துவிட்டுதிசைதெரியாப் பாதையிலேபோகுதிந்த பேதைப்பொண்ணு...
மலபார் சிவப்பு மரஅணில் (Malabar red giant squirrel)
மலபார் சிவப்பு மரஅணில் இந்தியக்காடுகளுக்கு மட்டும் சொந்தமானது (Endemic to India).உயர்ந்த பெருமரங்களின் மேற்பகுதியில் வாழும்.உடலில் மூன்று வண்ணங்கள் கலந்திருக்கும். அடிவயிறு மற்றும் கால்கள் வெளிறிய நிறத்திலிருக்கும். உணவாக கனிகள், விதைகள், மலர்கள்,...
என் குழந்தை
பிஞ்சுநிலவே உன்னை கொஞ்சும் போது சுகமே என் வைரமேஎன்னைஅம்மா என அழைத்தமுதல் பரிசமேஉலகமே நீயடி என் கண்ணேஎன் உதிரத்தைஉணவாக்கிஎன் உயிரைகாணிக்கையாக்கி தவமாய் பெற்றவரமேஉன் சினுங்கலில் தவித்து போவேன் உன் அழுகையில் உன் அசைவினைஅறிந்து...