29.2 C
Batticaloa
Monday, July 14, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

கல்லூரி வாழ்க்கையின் இரண்டாம் பாகம்….!!!!

0
இன்றுடன் இரண்டு வருடங்கள் , காத்திருப்புக்களே கடமையானது, கல்வி முறை இணையமானது, பேனா முனை தட்டச்சானது எம் கலை எல்லாம் கலைந்து போனது காற்றலையோடு..... ஆயிரம் கதை பேசி , அடுக்கடுக்காய் உரையாடி அத்தனை பேரும் ஒன்றிணைந்து ஆற்றங்கரை ஓரத்திலே , ஆலமரக் காற்றுடனே, ஆங்காங்கே இலை பறக்க இன்னிசை...

உயிர்காக்கும் புனிதங்கள்

இறைக்கும் வெயிலுக்குபறக்கும் காக்கை கூடஒழிந்திருந்தே இரை தேடும்.. தகிக்கும் வெயிலும்,உள்ளத்துப் புழுக்கத்தில்குளிர்காட்டு குதிரைவீரன் போல் உணர்வுகள் விரைத்திருக்கும் நெஞ்சினில் கனமேற..பறக்கப் பறக்க பருக்கைகள்தேடும் தாய்க்குருவிக்கு,தார்ச்சாலை முத்தங்களும்ஒத்தடங்களே... வெடித்துக்கிடக்கும் பாதங்கள்கானலில் தலை நனைத்துநெடுந்தூரம் நடக்கின்றது... உடல் முழுக்கப் புழுதியோடுமனம் முழுதும்...

நேர்த்தி

0
இயற்கை இயைந்த இனிமையெல்லாம் - என்றேனும் தன்னிலை இழந்ததுண்டா..?         கடல் வற்றிக் காய்வதில்லை   காற்று வீச மறப்பதில்லை     ஆழி முகிழ்தலை முகில் நிறுத்தவில்லை...

“மலடியின் தாலாட்டு”

0
மகவேஎன் கரு தரிக்காமடி தவழாமனதில் மட்டும்வளரும் மகவேஎன் கர்ப்பப்பை உனக்குசௌகர்யம்தருவதில்லை என்பதாலாஎன் உதிரம் உனக்குமாசுபடிந்ததாய் மாறி விட்டது தினமும்புடவை மடிப்புகளில்மேடிடா வயிற்றைஆசை கொண்டு பலமுறைஅடிக்கடி தடவுகிறேன்என் உடலில் இவ்வுறுப்பு மட்டும்வேண்டியதை செய்யாமலேபோய்விடுமோ என்ற பயம்நெஞ்சுக்கூட்டில்...

பக்கரு

அதிகாலை வடசேரி பள்ளியில் *ஸுபஹ் தொழுகைக்கான பாங்கு காற்றில் மிதந்து வந்தது அல்லாஹ் அக்பர்,அல்லாஹ் அக்பர். பக்கருக்க வீட்டுக்காரி வியாத்தகண்ணு பக்கருக்கு கழுத்துலயும் ,நெத்தியிலயும் கைய வச்சி பாத்தா “தீ போல கொதிக்குது...

கடற்கரை காதல்

2
உப்பு கொண்ட உன்னத காற்று உதடுகளை வருடிச் செல்ல அவள் காந்த விழிகளில் குழந்தை தனம் குடியிருக்கிறது. கரையை முத்தமிடும் அலைகள் கவலையுடன் மெதுவாக திரும்புகின்றன என்னவளின் பஞ்சு பாதங்களை நனைக்க இயலாமையால் மணல் தோண்டும் நண்டுகளும் விழி உயர்த்தி பார்க்கின்றன இவள் கடல் கன்னி யென...

நீர்மை இலக்கியக் கொண்டாட்டம் போட்டி முடிவுகள் – ஜுன் 2020

3
நீர்மை வலைத்தளத்தின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கவிதை மற்றும் கதைப்போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.  பல தரமான ஆக்கங்களுக்கு மத்தியில் இரு வேறுபட்ட பிரிவுகளிலிருந்து...

காலத்தின் கைதி…….

" ஹலோ... செந்தில் ஹியர், யார் பேசுறிங்க?....". போன் உடனே கட் ஆனது. செந்திலுக்கு எதுவும் புரியவில்லை. "புது சிம், புது போன் யாருக்கும் நம்பர் தெரிஞ்சிருக்காதே...." தன்னைத்தானே கேட்டுக்கொண்டே பூஜாவைப் பார்த்தான்....

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks