29.2 C
Batticaloa
Friday, July 18, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

வீடு விற்பனைக்கு உண்டு

0
மட்டக்களப்பு கருவப்பங்கேணி ஜெயந்தி வீதியில், 15 பேச்சர்ஸ் உறுதிக்காணியில் அமைந்துள்ள தரமான வீடு ஒன்று விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு - 077 055 86 11 / 077 46 80 354

clicktomart.com

0
குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் நாளாந்த பாவனைப் பொருட்கள் இப்பொழுது clicktomart.com இல். மட்டக்களப்பு நகரம் முழுவதும் வீடு வரை வந்து தரும் இலவச விநியோகம் எங்களிடமிருந்து. இப்பொழுதே ஓடர் செய்து...

வாசிப்பின் 10 நன்மைகள்: நீங்கள் ஏன் ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டும்(10 Benefits of...

0
கடைசியாக நீங்கள் எப்போது ஒரு புத்தகத்தை, சஞ்சிகையை அல்லது பத்திரிகையை வாசித்து முடித்தீர்கள் என்று ஞாபகம் இருக்கின்றதா? ட்விட்டரில், முகநூலில் அல்லது நீங்கள் சமைக்கும் உணவுப்பாக்கெட்டில் உள்ள விடயங்களை வாசிப்பது என்பதுதான் உங்கள்...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 15

0
எதிர்பாராத காட்சி வல்லிபுரம் வெள்ளையங்கிரியின் இல்லத்திற்கு அருகாமையில் வந்துவிட்டதும், திடீரென எதையோ அவதானித்து விட்ட ஆலிங்கன், பார்த்தீபனை இடைமறித்து நிறுத்தியதல்லாமல், அருகிலிருந்த வேப்பமரம் ஒன்றின் வழியாக மேலேறி கூரையினூடாக எட்டிப்பார்த்ததுடன், சடசடவென கீழே இறங்கி...

கிராமம் என்றால் இழிவில்லை!

கிராமம் என்றால் இழிவில்லை இயற்கையின் இருப்பிடம் ஊஞ்சல் கட்டி ஆடும் தென்றலில் ஒவ்வொரு முறையும் உறைந்து போகலாம் பச்சை வயலுடுத்தும் பாவாடையின் கரையில் பகல் இரவாக படுத்துறங்கலாம் நிலவைக்கட்டி இழுத்து திண்ணையின் மடியில் அமரச் செய்து சோறூட்டலாம் பஞ்சு மெத்தையின் சுகத்தை மணலில் உருண்டு புரண்டு உடல் முழுதும் அனுபவிக்கலாம் வகை வகையாக வர்ணம் பூசத் தேவையில்லை வானவில் அங்கேதான் குடியிருக்கும் வாரந்தோரும் குளிப்பாட்டத் தேவையில்லை வான்மழை அங்கேதான் ஊற்றெடுக்கும் வாழ்ந்து...

ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய முக்கியமான 5 சுகாதார பரிசோதனைகள் (5 Important...

0
பெண்கள் பல நோய்களுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர். ஆரம்ப கட்டத்திலேயே இந்த நோய்களைக் கண்டறிந்து அவற்றை குணப்படுத்துவது அவசியம்.எனவே, ஒவ்வொரு பெண்ணும் பொறுப்பேற்று தனது சொந்த பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்ய வேண்டும்....

என் கண்ணம்மா

0
நீ எனக்கு எப்படி?'எங்குழந்தை போல'நான் உனக்கு எப்படி?'என் தாயைப்போல' இல்லஎன்னஅதுக்கு கொஞ்சம் கீழ வையுதாய்க்கு நிகரா தாரமில்லஎந்த பெண்ணும்விரும்புறதுமில்லதாயைத்தாண்டிவேற உறவுவாழ்வில் வந்துசேர்வதுமில்ல பட்டாம்பூச்சியாய் ஒட்டிக்கொள்ளத்தான்ஒவ்வொரு உறவும் நினைக்குதுபூ வேறுநார் வேறுஇடையில் எங்கே மணப்பதுஉன் பாடு உன்...

கார்காலப்பொழுதுகள்

0
இருளடர்ந்த மழைப் பொழுதொன்றில்கால்களை பற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குஎன்ன சொல்வாய்?குறைந்தபட்சம்மெல்ல மெல்லமாய்உடைந்து போய்க் கொண்டிருக்கும்புன்னகையிலிருந்துசிறு துளியையும்வெறுப்புப் படர்ந்தவார்த்தைகளையும்பாரம் நிறைந்தகண்ணீரையும்மெது மெதுவாய் கால்களைபற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குபரிசளிக்கலாம்...அப்போது அவைமென்மையாய் முன்னேறலாம்உன் கண்களைதன் வலுவிழந்தகரங்களால்மூடிக் கொள்ளலாம்கன்னம் பற்றலாம்தலை கோதலாம்வகிடெடுத்து உச்சி தேடிஆழ...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 13

0
விளக்கு வேதாந்தம். கீழ்வானில் கிளைவிட்ட கிரகபதி மெல்ல மேலெழுந்து தன் பொன்னொளிக் கிரணங்களை ஆகாயவெளி எங்கும் படரவிட்டிருந்தானாகையால், வானில் ஆங்காங்கே திட்டுத்திட்டாய் எழுந்து நின்ற மேகக்கூட்டங்கள் அவனின் ஒளியை பெற்று தாமும் தீப்பற்றி எரிவது...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 12

0
எந்த மார்க்கம்? செகராசசேகரரும் பார்த்தீபனும் குடிசையில் போர்யுக்தி தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் கதவை படார் என திறந்து கொண்டே "குடிசைக்குள் யுத்த ஆலோசனையா?" என்று வினவிய படியே உள்ளே நுழைந்த ஆலிங்கனை கண்டதும், பார்த்தீபன்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks