29.2 C
Batticaloa
Thursday, September 11, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

தற்கொலை (That கொலை)

0
"யோவ் யாருயா முதல்ல பார்த்தது" காரசாரமாய் கடுமையாக தொனித்தது கான்ஸ்டபள் அழகேசனின் குரல், "சார் நான் தான் சார்" என்றான் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தவன், உயரமான தோற்றம் தடிப்பான மீசை அவன் அணிந்திருந்த ஆடை...

ஆச்சர்யம்தான் !

மழை எங்கள்  உலகிற்கு புதிது நெடுநாள்பழையதும் கூடஇன்று பொழிகின்றது காரணம் புரியவில்லைஎன்னிடமும் என்றும் இல்லாத உணர்வு கண்முன் தோன்றும் ஆயிரம் இயந்திரங்களையும் தாண்டி ஒரு மூச்சுக்காற்று வெப்பம் என் மீது படர்ந்து செல்கின்றது.இதற்கு...

எழுந்திடு

விழுகையில் அழுதவனாக இராமல் எழுந்தவனாக உன் சரித்திரம் மாற்ற எழுந்திடு ! உன்னை உன் நிலை தாழ்த்தி உன் ஊக்கம் குறைப்பவர் முன்னே ஓங்கி வளர்ந்திட எழுந்திடு ! எம்முள் தீயை வளர்த்து அத்தழல்தனில் குளிர்காயும்...

சிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 03

0
ஜகதலப்ரதாபன் மேல்வானில் தகதகத்துக் கொண்டிருந்த அந்த பொற்கதிரவன் தன் கதிர் கரங்களை மெல்ல அடக்கி அஸ்தமித்து விட்டிருந்தானாதலால், இருளாகிய கருநிறத்து அழகி தன்னையே போர்வையென இவ்வையமெங்கும் போர்த்திவிட்டிருந்த அந்த முன்னிரவு பொழுதில் ஒரு கையில்...

சின்னஞ்சிறு சிட்டு

சிறகடித்துப் பறந்த சிட்டொன்றுசிறைப்பட்டுப் போனது இன்றோடு தாயொன்று இருந்திருந்தால் தவிக்கத்தான் விட்டிருப்பாளோ !!! இல்லை தங்கச் சிலை போல் தன்னகத்தே வைத்திருப்பாளோ!!! தரணியிலே உலாவுகிறாய்உதவுவோர் யாருமுண்டோ!!உள்ளங்கை ஏந்தாமல் உண்டு மகிழ நினைத்தாயோ!! உள்ளம் குமுறுகிறதுபாறை பனியாய் உறைகிறதுகடைக்கண்...

சமூக ஊடகங்கள் சாபமா? வரமா?

ஆதி மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புக் கொள்ளவும் தகவல்களை தெரிவிக்கவும் பயன்படுத்திய 'பறை' ஒலியே இந்த உலகின் முதல் ஊடகமாகும். பின்பு புறாவில் தூது, ஒற்றர்கள் மூலம் செய்தி, அஞ்சல் மூலம் தகவல்,...

வெந்நீரூற்றுக்களும் பூகம்ப முன்னறிவிப்பும்

சாதாரணமான வெப்பநிலையைவிட உயர்ந்த வெப்பநிலையில் உள்ளதாகக்காணப்படும் நீரூற்றுக்களே வெந்நீரூற்றுக்கள் எனப்படும். பூமியின் மேலோட்டின் கீழுள்ள வெப்பமான பாறைகளின் இடுக்குகளூடாக மேல்நோக்கி ஊடுருவி வரும் நீரானது பாறைகளின் வெப்பத்தின் ஒரு பகுதியைக்காவிக்கொண்டு வெளியேறி வெப்பநீர்...

சிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 02

0
அபாயக்குரல் தொண்டைமானாற்று முகத்துவாரத்தில் இருந்து தென்கிழக்கு திசை நோக்கி, சவுக்கு மரங்கள் நிறைந்திருந்த பகுதிகளினூடாக ஊடறுத்து மெதுநடை புரிந்து வந்து கொண்டிருந்த அந்த புரவியின் பேரில் ஆரோகணித்திருந்த அந்த வாலிப வீரன், தன் இடையில்...

எந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்

1
Memory Cards அல்லது SD கார்டு என்று நாம் அனைவராலும் அழைக்கப்படும் வெளிப்புற சேமிப்பு நினைவு பெட்டகம் ,நம்முடைய மொபைல்களில் இன்று வரை நாம்  பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம் .இந்த SD card...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks