குறிச்சொல்: neermai
வாழாவெட்டி
இரவும் பகலும் பாடுபட்டுவாய்க்கால் வரம்பெல்லாம் கஷ்டப்பட்டுஎன் அப்பன் சொத்து சேர்த்துஎனக்கு கல்யாணம் செய்கயில
என் அப்பனுக்கு அறுபதும்இந்தக் குமருக்கு முப்பதும்எப்படியோ ஓடிப்போச்சு...
ஆசைக் கணவன் வருவான்அள்ளி முத்தமிடுவான் என்றிருந்தேன்வாக்குப்பட்டதென்னவோவக்கில்லாதவனுக்கு இரண்டாந்தாரம்
ஆசையா கட்டிக்கவொரு சேலைஅழகா போட்டுக்கவொரு மாலைவிரும்பிக்...
Open / Limited Competitive Exam for Recruitment to Grade III of...
Closing Date: 2019-08-19
Source: Government Gazette (2019.07.19)
Click here to download the details and Application in Tamil
Click here to download the details and Application in Sinhala
இடம்,பொருள்,ஏவல் நீ….
ஒரு காதல் என்பது நிறையவே கொட்டிக் கிடக்குபார்க்கும் இடம்கேட்கும் விடயம்தொட்டுணரும் பரவசம்விட்டகலும் ப்ரியம்மூச்சுமுட்டத் தரும் முத்தம்திகட்டத் திகட்ட பின் பிடரிவழி வழியும் நேசம்அள்ளிக் கொள்ளும் குழந்தைதொப்பலாய் நனைக்கும் மழைகடிகார 'டிக் டிக்'இரண்டு பெரும்...
நினைவுகள்
புன்னகை சிந்தும் பொழுதெல்லாம் எங்கோ தவறவிட்ட நேசங்களைஉன்னில் கண்டு கொள்கிறேன் நினைவுகளாக மட்டும்....
அனைத்தையும் பகிரும் தாயாகஅணைத்து கொள்ளும் தந்தையாக அன்பான தமக்கையாகஅழகான தங்கையாக அடங்கி போகும் அண்ணணாக எல்லா வண்ணமாகவும் என் எண்ணம் முழுவதும் நீ நிறைந்திருந்திருந்தாய்.....
ஆனால் இன்று தலைகோதும் காற்றாக இயற்கையூடாக மட்டும் என்னோடு...
Public Management Assistant – Ministry of Foreign Affairs
Closing Date: 2019-06-28
Source: Government Gazette (2019.05.10), Amendment : Government Gazette (2019.06.21)
Like our fb page to download the details of vacancy and or application. Here...
பிரம்மாஸ்த்திரம்
கிளினிக்குக்கு புது நோயாளி ஒருவர், ஒரு மருத்துவரின் துண்டுச்சீட்டுடன் வந்திருந்தார்." டியர் டொக்டர், உயர்குருதி அமுக்க நோயாளியான இந்த 62 வயது பெண்மணியின் ஈசீஜீயில் கோளாறு இருக்கிறது. மேலதிக பரிசோதனைகள் தேவை. ஆவன...
Cloudflare-supported BinaryAST for faster JavaScript apps
Cloudflare என்றல் என்ன?
இணையத்தில் செயல்படும் மிகப்பெரிய நெட்வொர்க்குகளில் Cloudflare ஒன்றாகும். மக்கள் தங்கள் வலைத் தளங்கள் மற்றும் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்திற்காக Cloudflare சேவைகளை பயன்படுத்துகின்றனர்.
ஜாவா ஸ்க்ரிப்ட்
ஜாவா ஸ்க்ரிப்ட்...
மொபைல் போலி ஆப் ,போலி விளம்பரங்கள் அதிகரித்து வருகிறது
தற்போது உள்ள காலகட்டத்தில் மொபைல் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உச்சத்தில் உள்ளன.அதனால் பல்வேறு நிறுவனமும் டிஜிட்டல் விளம்பரத்தின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இதில் கோடிகணக்கான தொகையை முதலீடும் செய்து...
இன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்
கடந்த 16 ஆண்டுகளாக, இன்டெல் ஆண்டுதோறும் ஓபன் சொர்ஸ் டெக்னாலஜி மாநாட்டை நடத்தி வருகிறது அதில் அதன் புதிய திட்டங்களை வெளியிடும்.தற்போது நடந்த மாநாட்டில் பல்வேறு புதிய முயற்சிகளை இன்டெல் அறிவித்தது அதில்...
கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்
கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேவையான கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்து நாம் தேடும் நபரை எளிதில் கண்டுகொள்ளலாம்.
நாம் முன்...