29.2 C
Batticaloa
Thursday, February 6, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

Management Assistant (Open) – Northern Provincial Public Service *Closing Date: 2019-06-10...

0
Closing Date: 2019-06-10  Source: www.np.gov.lk (2019.05.09) Click here to download

வாழ்ந்திடு மனிதா…

0
நிறைபொருள்  இல்லை... நிலையற்ற  இவ்வாழ்வில்... நிறைவாக  தேடிடு... நிலையான உனை மட்டும்... கவலைகள் தடையல்ல... கண்ணீரும்  மருந்தல்ல... கலங்காமல் வாழ்ந்திடு... கரைகள் சேர்ந்திட... நேற்றைய விதிகள் யாவும்... நாளைய  உரங்கள் ஆகும்... இன்றே வென்றிடு... இனிதொரு உலகம் செய்திடு... திருப்பங்கள் உண்டு உன் வாழ்விலும்... பிழைகள்  திருத்தி  நீ வாழ்ந்தால்... திருந்தி வாழ்ந்திடு... விரும்பி வாழ்ந்திடு... வாழ்ந்திடு மனிதா... வாழ்க்கை  உனக்கானதாகும்...  

நாளையும் விடியுமா…??

0
இரவின் கோரப்பசி என் தூக்கத்தை முழுமையாய் விழுங்கி தேவையற்ற எண்ணங்கள் பலதை ஏப்பம் விட்டது... நிலவொளியில்  காய்ந்து கிடக்கும் எனை கட்டித்தழுவிய அமைதிக் காற்று ஆரவாரமற்று தாலாட்ட முயற்சித்தும், முறையற்ற எண்ணம் பல  எட்டிப்பார்த்து, மூடிய விழிகளில்  முழுவதும் கற்பனையாய் நாளைய விடியலில் நிம்மதி கிட்டுமோ என மின்னும் உடுவுடன் ஓசைகளற்ற பேச்சுடன் மணி முள்ளும் நிமிட முள்ளும் போட்டி போட்டு சுழன் றோட இன்றும் விடியவில்லை என்ற ஏக்கத்தோடு மறு ஒரு நாள் கழிக்கிறேன்....

Management Assistant – Airport & Aviation Services (Sri Lanka) Ltd *Closing...

0
Closing Date: 2019-05-28 Source: www.airport.lk (2019.05.12) Click here to download

Accountant, Accounts Assistant – Sri Jayewardenepura General Hospital *Closing Date: 2019-05-27...

0
Closing Date: 2019-05-27  Source: Silumina, Sunday Observer (2019.05.12) Click here to download

உருகும் உணர்வுகள்

0
உறைந்து போன விருப்பங்கள் அனைத்தும் இதயத்திலிருந்து  குருதியுடன்  ஒரு கலமாய் உடம்பெங்கும் பரவி உயிரற்ற பிணமாய் உலகில் பவனி வந்து குறுஞ் சிரிப்பும் சிறு குறும்பும் சிலர் மீது சிதறி மீண்டும் மரணிக்கச் செல்கிறது... புதுமையில்லா புரிதலுடன்....

விண்கல் மழைக்குப் பிறகு நிலவில் தண்ணீர்

0
சந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த நாள் வரை நிலவு ஒரு வறண்ட கோள் எனவும், நிலவில் தண்ணீர் பனிப்படிவத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துவந்தனர்.ஆனால் நாசாவின் லூனார் ஆர்பிட்டர்...

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாக்டீரியா

0
இந்த பூமியில் கிட்டத்தட்ட 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் பல வகைகளில் வேறுபட்டிருந்தாலும், ஒருசில விஷயங்களில் ஒன்றுபட்டுள்ளனர். காலையில் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ளுவதிலிருந்து, உண்ணும் உணவு, பயண முறைகள், படிப்பு அல்லது...

மைக்ரோசாப்ட் எச்சரிக்கை:புதுப்பிக்கபட்ட விண்டோஸ் 10 பதிப்பு 1903

0
உலகமெங்கும் விண்டோஸ் 10 பயன்படுத்துவோருக்கு  மே 2019 இல் புதிய அப்டேட் வழங்க திட்டமிட்டுள்ளது. இது ஏற்கனவே சிறந்த ஆபரேட்டிங் சிஸ்டமாக விளங்கும் விண்டோஸ் 10ஐ மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்துள்ளது.ஆனால் மைக்ரோசாப்ட்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!