29.2 C
Batticaloa
Wednesday, January 22, 2025
முகப்பு குறிச்சொற்கள் Nuchchu

குறிச்சொல்: Nuchchu

கொரேனா

        உலகையையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் நீ.....உலகமே பேசும் பொருளாக மாறிவிட்டாய் நீ….உன்னால் உலகமே ஸ்தம்பித்து விட்டது. நீ எங்கிருந்து வந்தாயோ என்றும் தெரியவில்லை நீ ஏதற்காக வந்தாயோ என்றும் புரியவில்லைநீ என்ன தான் செய்கிறாய்...

நட்பு

        நட்பு என்பது மேகமல்ல கலைவதற்கு அது உறவின் பாலம் நட்பிற்கு பிறப்பு உண்டு ஆனால் இறப்பு கிடையாது  நட்பு எப்போதும் வற்றாத நதியாய் ஓடிக்கொண்டே இருக்கும் அதில் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் முடிவு என்ற ஒன்று கிடையாது...          

ஆறுதல்

        சுமைகள் சுமந்து நினைவுகளோடு ஏக்கத்தில் எட்டிப் பார்க்கும் ஆதாரங்களோடு ஓர் உயிர் மொழி உறவாடும் நேரம் கலங்கிய கண்களுக்கு ஆறுதலாக இருக்கும் உறவுகளும் உண்டு கலங்கிய கண்களை கலங்க வைக்கும் உறவுகளும் உண்டு இது இரண்டுமே நிரந்தரமானது...

அன்பு

          நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்சில வேளை கொஞ்சவும்... நம்மை பிடித்தவர்களிடம் அடம்பிடிக்கவும்சில வேளை அடாவடி செய்யவும்... அதற்குக் காரணம் அவர்களின் மீதுள்ளஅதீத அன்பு தான்... அப்படிப்பட்ட தருணங்கள்என்றுமே பேரழகு தான்....

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!