29.2 C
Batticaloa
Wednesday, January 22, 2025
முகப்பு குறிச்சொற்கள் Poem Competition

குறிச்சொல்: Poem Competition

வலி கொண்ட அவள் நாட்கள்

              அவள் விம்முகின்ற அந்த மூன்று நாட்களில் வலிக்குள்ளே வாழப்பிறந்தவள் போல தோற்று விடுகிறாள் - அந்த அனைத்து வலிகளிலும்இருந்து...!!! உண்மையில் பெண்ணவள் சுமக்கும் வலிமை மிக அழகே... வர்ணணை கலந்த வலி வலியால் கனக்கும் வயிறு...

ஆண் தோழமை

          காணும் திசையெல்லாம்கதிரவனின் கரங்கள்மாதுவின் வழியெல்லாம்ஆடவனின் துணைகள்ஆயினுமாயிரம் அச்சங்கள்அவளை பார்ப்போரின்பார்வையில் கலந்திடும்பழிசொற்கள் ... உறவாயுமல்ல உதிரபிணைப்பாயுமல்ல-நீஉருவான காலத்தில்-தன்னைஉருவகித்த ஜீவன்...என்றால்உனை கருவில் இணைத்தசகோதர உறவுமில்லை .... சாலையோரம் தனியாககண்பிதுங்க நீ சென்றால்கல்லூரி கதைபேசிதோளோடு தோளாக-உன்மூச்சின் வலுவாகஉறுதுணையாய் வரும்ஒரு ஜீவன்....ஆனால்காதலனுமல்ல தோல்வியில்...

தாய்

0
              என்னை பத்துமாதம் சுமந்தவளே பத்திரமாய் வளர்த்தவளே என்னை எதிர்த்துக் கேட்கும் ஜான்சிராணியே என்கல்விக்கு உரமிட்ட என்வீட்டுக் கலைவாணியே என்னை வளர்த்தாய் உன் கருவில் கடவுளைக் கண்டேன் உன் உருவில் நிலவைக் காட்டி சோறூட்டி மடியில் வைத்து சீராட்டி அழகாய் வளர்த்தாய் சீமாட்டி இதை எங்கும் சொல்வேன் மார்த்தட்டி சூரியனின்...

தமிழ் நெஞ்சக்குறுமல்

தமிழ் மண்ணில் பிறந்து தமிழ் தாயை வணங்கி தமிழன் எனும் பெயரோடு தரணியில் நடை போடுகிறோம் ! மூவேந்தர்கள் போற்றியும்பாவேந்தர்கள் பாடியும் பாரதத்தை ஆண்ட மொழி - நம் பாசமுள்ள தமிழ் மொழி ! சாதி...

காதல் அன்பு

0
தென்றலை நேசிப்பேன் அது புயல் அடிக்கும் வரை மழையை நேசிப்பேன் அது மண்ணைத் தொடும் வரை காற்றை நேசிப்பேன் அது  என்னை கடந்து போடும் வரை பூவை நேசிப்பேன்  அது வாடும் வரை உறவினர்களை நேசிப்பேன்   உடன் இருக்கும் வரை வாழ்க்கையை நேசிப்பேன் அது முடியும் வரை நண்பர்களை நேசிப்பேன்  நான்...

ஒரு ஏழையின் குரல்

0
எனக்கு ஆஸ்தி  இல்லை ஆனால் அன்பு இருக்கிறது எனக்கு பணம் இல்லை ஆனால் பாசம் இருக்கிறது எனக்கு பொருள் இல்லை ஆனால் பொறுமை இருக்கிறது எனக்கு நல்லவர்கள் இல்லை ஆனால் நன்றி இருக்கிறது. எனக்கு உறவினர்கள் இல்லை ஆனால்...

அவள் என் கனவு காதலி

0
என் கனவின் நாயகி அவள்...என்னுயிர் துறக்கும் வரை அவளது விசிறியாக நானிங்கே...பார்வையால் என்னைசிறைப் பிடிப்பவள் அவள்...அவளது கைதியாகவேஆயுள் கழித்திட பேராசை எனக்கு... மன்மதனின் கைகளால் தோண்டப்பட்ட மாயாஜாலக்குழிகள் அவள் கன்னத்திலிருப்பவை...அதில் மயங்கி விழுவது தெரிந்தும்...

நீயின்றி நானும் ஒரு அநாதைதான்

என்னவளேஎன்னருகில் நீ சிரித்தஅந்த நிமிடங்களின் நினைவுகள்தான்என் இரவுகளை நீடிக்க வைக்கின்றது என் மூச்சுக்காற்றை விலைபேசும்இந்த இதயம் அறியவில்லையேநுரையீரல் தீண்டும் அந்தக் காற்றாயேனும்அவள் என்னுள்ளே நுழையக்கூடும்என்றுதான் என் சுவாசம்தொடங்குகிறது என்று !! உன் அருகில் நான் இருந்தஅந்த...

கள்வனின் காதலி இவள்

0
அவனைக் கைது செய்ய ஒரு சட்டம் வேண்டும் என் கனவுகளைக் களவாடியகுற்றத்திற்காய்..என் உறக்கங்களை வழிப்பறித்தகுற்றத்திற்காய்..என் சிந்தனையை ஆக்கிரமித்தகுற்றத்திற்காய்..அத்துமீறி இதயவறையில் குடியேறியகுற்றத்திற்காய்..மொத்தத்தில் என்னைக் கொள்ளையடித்தகுற்றத்திற்காய்..                

வாழ்வின் எதிர்பார்ப்பு

              நம்மேல் அன்பு செலுத்துபவர்மீது கொண்ட நேசங்கள் மீதுஎத்தனை #ப்ரியத்தனங்கள்... பயணத்தில்எதிரில் கடந்து விடக்கூடிய பெரிய பாரவூர்தி மீது எத்தனை #பயங்கள்... நடக்கும் போது முட்களிடையே மிதி படப்போகும் பாதங்கள்மீது எத்தனை #கவனங்கள்... சாப்பிட்டுக்கொண்டுஇருக்கும் போதுசுவை மிகுஉணவிலிருந்து,ஒரு உறைக்கும்பச்சை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!