குறிச்சொல்: Tamil competition 2020
யாவும் கற்பனையே
பெளர்ணமி நிலவு .பனி விழும் காடு. ஒற்றையடிப்பாதை . நான் மட்டும் பொடிநடை.........யாரும் இல்லா அந்த காட்டில நான் மட்டும் நடந்து போயிற்று இருக்கன்.வாழ்க்கை வெறுத்துப்போனதால பயம் கொஞ்சமும் வரவே இல்ல.தூரத்தில நரி ...
நீதானா
என் இதய அறையில் என்னை அறியாமல் புகுந்தவன் நீதானா விழியில் ஓர் உருவம் நிழலாய் தொடரந்து காதல் மொழி பேசி என் இதயத்தை திருடியது சரிதானா காகிதம் எனும் மடலில் காதல் கடிதம்...
சிரசில்லா மனித குணம்…
மனிதனே உலகின் தெய்வம்மனிதனே உலகின் அரக்கன்எண்ணங்கள் பலவிதம் கொண்டுபிரிக்கிறான் மனித இனத்தை கௌரவ வெறி கொண்டு
பிறக்கும் போதிவ்வுலகில்யாதரியாமல் இருந்துவளரும் போதிவ்வுலகில்யாமரியாதும் அறிந்துகண்டான் மனித அளவீடு
தீவரவாதி கையுள்ள ஆயுதம்எதிர்த்தால் மடியும் புவி நோக்கிஆயுத பலமறிந்த...
தென்றலின் சிறுதேடல்…
காற்றே.....எனை நீ ஸ்பரிசித்த நொடிஎன் மழலை மொழி - உனை சிதற வைத்தது......
இயற்கையை விலக்கி சுவைத்த கவிச்சையின் நாற்றம் - உனைகலங்க வைத்தது......
கரு மேகத்தோடு பந்தயித்ததெரு வாகன புகைகள் - உனைநிலைதளம்ப வைத்தது.....
மனித...
தாயானவள் என் தமிழ்….
எம்மொழி கொண்டும் கவிதை புனைந்தெழுத முயன்றாலும்;என்மொழி செம்மொழி போல்எதுவொன்றும் இனிக்காதே;
அகத்தியன் கண்ட தமிழ்கம்பன் புரண்ட தமிழ்;குமரிக்கண்டம் வாழ்ந்த என் மூதாதைதொட்டிலிட்டு மகிழ்ந்த குழந்தை தமிழ்;
அடி காணா ஆழமிவள்என் அன்னைக்கு அன்னையவள்;சொலற்கரிய சொல்லிற்க்கும்வியப்பூட்டும் கருத்துள்ளாள்;
கற்பனையில்...
உனக்கான காலம்
சமையலறையிலே ஒரு தங்க வாத்தை தரம் பிரித்து பூட்டியது ஆண்மை வேட்கை
சமத்துவம் அரசியல் பித்தலாட்டத்திற்கு மட்டும்தான் என்ற போக்குடையோர் வீட்டில்தான் கிடக்கிறார்கள் வேலையின்றி...
நாள் முழுதும் அவள் வேலை செய்வதை பார்த்துணர்ந்து குடிகாரன் வீட்டு மனையாளுக்கு கொக்கரிப்பு கொஞ்சம் கூடிவிட்டது
குடிகாரன் நாள் முழுக்க வீட்டிலே சாகடிப்பானே முற்றமதில் முணுமுணுப்பு குடிகாரன் கூட துணையில்லாத கோழிகள் துணிவாகத்தான் நடக்கிறது பூமியில்...
முதலாளிகள் இல்லை
ஆதவனோடு போராடி பெருமூச்சிட்டு பிழைக்கும் கைக்கூலியாளரும் தொழிலாளி அவனை யாரென்று அறியாத கான்ரக்ட்காரனோ முதலாளி?
உடல் வேர்வை உதிரவிட்டு உணவு உற்பத்தி பண்ணும் கமகாரரும் தொழிலாளிஅவனுக்கு வட்டி கடன் போட்டு கொடுக்கும் வங்கிகளோ முதலாளி?
பெருந்தோட்ட பயிர்பிடுங்கி தினம் வெறும் பழங்கஞ்சில் முளித்தெழும் மலைநாட்டவரும் தொழிலாளி ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கமுடியாத கோப்ரேட் கொம்பனியோ முதலாளி?
பலர்...
தொலைத்துவிட்டேன் நான் உன்னை!!!
தொலைந்து விட்டேன் நான் என் உயிருக்கு நிகராக நினைத்த,பார்த்த, நேசித்தஒன்றைத் தொலைத்து விட்டேன்என்னுடைய கவனயீனம் தான் அது........
என் உயிரே நீ தான் என்று நினைத்திருந்தேன் பிரியவே கூடாதென்று ஆசைப்பட்டிருந்தேன்வாழ்நாளை உன்னோடு கழிக்கவே ஆவல் கொண்டிருந்தேன்ஏனோ இன்று உன்னைத் தொலைத்து விட்டேன்.....
நீ...