குறிச்சொல்: tamil historical novels
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 23
காவல்வீரனும் கதையும்
காலைக்கதிரவன் கிழக்கு வானில் தன் கதிர்க்கரங்களை மெல்ல விரித்து, இருள் போக்கி வையமெங்கும் தன் வெம்மையான ஒளியை பாய்ச்ச ஆரம்பித்து சில நாழிகைகள் கடந்து விட்டிருந்தன. நெடிந்து உயர்ந்த மதில்களுடனும் பிரமாண்டமான...
கனவிலும் கொல்கிறாய்..
இரவின் ஒளியில்
ஒற்றையடி வழியில்.
நிலாப்போல நீயும்
உலாப் போவது போல்
கனாக் கண்டு நானும்
காவலுக்கு வரவே
சினங் கொண்டு நீயும் - என்னை
சிறையில் தள்ளுவது
ஏனடி ???
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 22
இரகசிய ஆலோசனை
ஆலோசனை மண்டபத்தில் இளவரசர் சிங்கைபரராசசேகரர் முன்வைத்த அத்தனை விடயங்களையும் அங்கிருந்த அத்தனை சிற்றரசர்களும் ஏகமனதாக ஒப்புக்கொண்டிருந்தார்கள் என்பதை கூட்டத்தில் ஏககாலத்தில் எழுந்த ஆமோதிப்பு குரல்களே வெளிப்படையாக காட்டி நின்றனவாகையால், தான் அமர்ந்திருந்த...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 21
இரகசிய ஆலோசனை
வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிறு கோட்டை போலவே தோன்றிய அந்த கட்டடத்தின் உட்பகுதியானது, யாரும் சொப்பனத்தில் கூட எண்ணிப்பார்க்க இயலாதவாறு பெரும் அரசவையின் ஆலோசனை மண்டபம் போலவே அமைக்கப்பட்டிருந்ததன்றி, தான் அமரவைக்கப்பட்டிருந்த...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 20
கானகத்துக்கோட்டை
சிங்கைநகரின் தென்திசை எங்கும் பரந்து விரிந்து கிடந்த பெரும் நிலப்பரப்பும்இ எவருக்குமே அடங்கிடாத மக்கள் கூட்டத்தை தன்னகத்தே கொண்டதுமாக இருந்ததன் பயனாக அடங்காப்பதி என்றே பெயர் பெற்றதும்இ வன்னிமைகள் எனப்படும் குறுநில மன்னர்களின்...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 19
விபரீத பணி
ராஜசிங்கவிடம் அகப்பட்டு தன் சொந்த வீட்டிற்குள்ளாகவே பணையக்கைதி போல் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளையங்கிரியை பார்த்தீபனும் ஆலிங்கனும் மீட்டு அந்த பாழும் மண்டபத்திற்கு கொண்டுவந்து சேர்த்திருந்தாலும், கண்விழித்ததும் சற்றே தடுமாறிய வெள்ளையங்கிரி, தன்னை...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 18
நிதானம் அது பிரதானம்
வேல் முனைகளை வீரர்கள் தன்னை நோக்கி குறிவைத்திருந்தாலும், தன் முன்னால் தளபதி ராஜசிங்கவே அமர்ந்திருந்தாலும், அதைவிட சிங்கள வீரர்கள் சிலர் கையில் ஆயுதங்களை தாங்கியபடி காவல்புரிந்துகொண்டுமிருந்தாலும் அது குறித்து எவ்விதமான...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 17
தூண்டில் புழு
சுண்ணாம்புக்கல்லினால் அமைக்கப்பெற்றிருந்த அந்த சிறு இல்லத்தின் மையப்பகுதியில் அமையப்பெற்றிருந்த உயர்ந்த ஆசனம் ஒன்றின் பேரில் தளபதி ராஜசிங்க மிக கம்பீரமாக அமர்ந்திருக்க, அவனுக்கு நேர் எதிரே இருந்த ஆசனமொன்றில் கைகால்கள் நன்கு...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 16
தன்னையே கொல்லும் சினம்
ஆலிங்கன் கூறிய அந்த விடயங்கள் பார்த்தீபன் மனதில் பெரும் இடியை பாய்ச்சியது போலவே தோன்றியதாகையால் கடும் சினத்தின் வயப்பட்ட அவன் "அவனை என்ன செய்கின்றேன் பார்!" என்று சற்று இரைந்தே...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 15
எதிர்பாராத காட்சி
வல்லிபுரம் வெள்ளையங்கிரியின் இல்லத்திற்கு அருகாமையில் வந்துவிட்டதும், திடீரென எதையோ அவதானித்து விட்ட ஆலிங்கன், பார்த்தீபனை இடைமறித்து நிறுத்தியதல்லாமல், அருகிலிருந்த வேப்பமரம் ஒன்றின் வழியாக மேலேறி கூரையினூடாக எட்டிப்பார்த்ததுடன், சடசடவென கீழே இறங்கி...