குறிச்சொல்: tamil kavitha
நட்புக்காக ஓர் கவி
உலகில் உள்ள அதிசயங்களில் உயிர் உள்ளதை சேர்ப்பதாய் இருந்திருந்தால் உன் நட்பும் ஓர் அதிசயமாய் இருந்திருக்கும் தோழி...
கருவிழி உளி கொண்டு கரும்பாறை என் மனம் அதில்; நட்பெனும் சிலை வடித்திட்டாய் அழகாக ஓர்...