குறிச்சொல்: tamil kavithaihal
நான் சென்ற பாதையில்…
விந்தையான உலகமிதில் முடிவிலியாய் விடியல்களின் முடிவு- அதில்எந்தையின் கரம் பற்றி- நான் எட்டி வைத்த காலடிச்சுவடு எல்லாம் என் சிறுமூளைக்குள் எவ்வாறு தான் புதைந்துள்ளதோ...
அழகான நினைவுகள்- என் அனுபவத்தின் ஆரம்பம் அவை ஒருநாள்...
கடைசி முத்தம்
யுத்த களத்தில் ஓர் கடைசி முத்தம்இதழ்கள் மீதும் ஈர ரத்த வாசம்பனியில் உறையும் உடம்பின் மீதம்மனிதம் கேட்க்கும் பலி உயிர்களின் சாேகம்இயற்கையின் படைப்பில் மனிதனே மிருகம்இனியும் ஏன் இந்த எல்லை மாேகம்யுத்த களத்தில்...
இயற்கை எழில்
தானாய் உருவாகி வையகம் எங்கும் காட்சி புலனாகிநித்தியமாய் என்னில்அசுத்தமான சுவாசக்காற்று தந்து நுழைந்தாய்.அடியவன் நான் உன் அழகினில் ஸ்தம்பித்து பிரமித்து போகவே மனம் இயற்கையில்லயித்து கொஞ்சம்பிடிவாதமாய் உறைந்ததுகண்களுக்கு விருந்தாய்பிரம்மனும் மோகனமாய் படைத்து விட்டான்
இயற்கை...
நூலகம்
எண்ணிலடங்காதவாசிப்பாளனின் மூச்சுதேடல்களில் ஆரம்பித்துதேர்வுகளில்சுவாரஸ்சியம் தரும்இதயமும் புது புது பக்கம்எட்டி பார்த்து புத்துயிர் பெறும் அடுத்தது என்னஎன்று முற்று பெறாதஅறிவை ஆராய்ச்சியில்அணு அணுவாய் புகுத்திகற்று தரும்இனிய நல் விடயங்கள்வாழ்க்கையை வளமாக்கநூலத்தில் நுழைந்திடாபுத்தகம் உண்டோஇல்லையெனில்மனிதனுக்கு உயிர்...
சிறையிருக்கும் மூளை
பிறப்பும் இறப்பும் இடைநடுவே ஒரு சுயமில்லாத என் வாழ்க்கை இருவர் தெரிந்து செய்த விபத்து ஒன்று நினைத்திராக் கனத்தில் நிகழும் விபத்து ஒன்று.
நான்கு கால் மனிதனாய் தவழ்ந்து மறைந்த காலம் என் சிந்தனை எனக்கானது. என் செயல்கள் இரு கரங்கள் எனும் வேலியை தாண்ட முடியாப் பறவைகள் அன்னையின் அன்புச்...
கண்ணன்
எல்லாவற்றையும் இழந்து விட்டோம்என்று நினைக்கும் போது.....ஒன்றை மறந்து விடாதீர்கள்....
எதிர்காலம் என்ற ஒன்றுஉள்ளது என்பதை......
அந்த மூன்று நாட்கள்……..!
உணர்வுகளை அடக்கி..!மூலையில் முடங்கி....!கோபம் தலைக்கேறி...!வலி கொள்ளும் தருணங்களில் புரண்டு..!சிந்தும் குருதியில் ரணமாகி....!மற்றவர்களின் பேச்சிற்கு தலைவணங்கி..!பிடித்தவனின் நெஞ்சில் சாய ஆசை கொண்டு...!ஆசையடக்கி ஒரு மூலையில் அமர்ந்திருப்பாள்..!
இது தான் காதலா?
என்னவனே! நானும் நாத்திகன் தான் கடவுள் கொள்கையில் அல்லஇதயங்கள் கொள்ளை போகும் காதல் கொள்கையில்-ஆனாலும்உன் விழி பார்த்து, உன் மொழி கேட்ட பின்உன் முழு நேரகாதல் ஆத்திகனாகி விட்டேன்
உன்னைப்பற்றி பேசியேதோழியரின் செவிப்புலன் செயலற்று விட்டதாம்காதல் என்பதையே...