29.2 C
Batticaloa
Tuesday, May 13, 2025
முகப்பு குறிச்சொற்கள் Tamil Kavithaikal

குறிச்சொல்: Tamil Kavithaikal

நமக்கான நாளை….

இன்னதென்று அறியுமுன் முற்றுப்புள்ளிகளை முத்தமிடும் முழுமையடையாத தேற்றங்களாய் நேற்றும் இன்றும்.... சொல்லில் அடங்காது கொல்லும் ரணமான வலிகளை தாண்டி மனதைமெல்ல வென்று கொண்டிருக்கும் நேசங்களும்..... வாழ்க்கை பயணத்தை பற்றி சற்றே நெகிழ வைக்கும் பலஇன்ப அதிர்ச்சிகளும்.... அன்பு என்ற சொல்லுக்காய் ஏங்கி நிற்கும் ஒற்றை மனதுஅழகிய வார்த்தைக்காய்அடித்து...

துணை

0
இந்த பூமிப் பெருவெளியில்பெருந்துயரோடு, வலிகளின் விளிம்பில்உள்ளவனும் நம்மை கடப்பான். அதே வலிகளில் விரக்தியுற்று, அமைதியை தேடியும் ஒருவன் கடப்பான். உள்ளே வலிகளின் ரத்தத்தில்நீந்திக் கரை சேர துடித்து, மூழ்கி, பரிதாபமாக வாடுபவனும்நம்மை கடப்பான்.  மானத்தை காத்துக் கொள்ளசாதுரியமாக வலிகளை மறைத்து, உன்னை கடப்பவன்...

புரிதல்

0
இப்படித்தான் இருக்க வேண்டும்இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்இவை இவைகளைத் தான் செய்ய வேண்டும்இன்னின்ன எதிர்ப் பார்ப்புக்கள் தான்உன் மீது எனக்குண்டு. என் ஆசைகளைநிறைவேற்றுகிறாயோ இல்லையோ, என் நிராசைகளுக்குகாரணமாய் இருந்திடாதே...! போன்ற எதிர்ப்பார்ப்புக்கள்எழுவதான நேசமொன்றில்... இதுவெல்லாம் தான் என் விருப்புக்கள்...

சுயநலம்

0
தான் மட்டும், தனக்கானவை மட்டும்,என்ற அகலமான சுயநலத்திற்குள்அடங்கி இருக்கிறதுமிக மெல்லிய ஓர் இதயத்தின்கனத்த பேரன்பொன்று தன்னை தாண்டிய ஒருவரிடம், தன்னிடம் போல் எந்தப் பரிமாறலும்இருந்து விடக் கூடாது என்பதில்... எல்லையற்றக் கவனம் மிகுந்திருக்கும், சாதாரணப் புன்னகையாயினும் சரியே. அப்போது...

உன் நினைவோடு நான் இங்கே…

0
இமையிரண்டும் மூடுகையில் கனப்பொழுது என்றாலும் இரவென்றும் பாராமல் கனவாக வந்தாயே, நீ அன்பே! இன்னொரு முறை பார்க்க கண்கள் தான் ஏங்கவேஇதழ் ஓர சிரிப்போடு நீகண்ணெதிரே வந்தாயே, என் அன்பே! இசைப்பிரியன் நான் என்றும்கதை பலவும் தான் சொன்னேன் இளமை என்ற ஒன்றென்ன கனமாக...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks