29.2 C
Batticaloa
Tuesday, December 24, 2024
முகப்பு குறிச்சொற்கள் Tamil poems

குறிச்சொல்: Tamil poems

நட்பு

        நட்பு என்பது மேகமல்ல கலைவதற்கு அது உறவின் பாலம் நட்பிற்கு பிறப்பு உண்டு ஆனால் இறப்பு கிடையாது  நட்பு எப்போதும் வற்றாத நதியாய் ஓடிக்கொண்டே இருக்கும் அதில் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் முடிவு என்ற ஒன்று கிடையாது...          

ஆறுதல்

        சுமைகள் சுமந்து நினைவுகளோடு ஏக்கத்தில் எட்டிப் பார்க்கும் ஆதாரங்களோடு ஓர் உயிர் மொழி உறவாடும் நேரம் கலங்கிய கண்களுக்கு ஆறுதலாக இருக்கும் உறவுகளும் உண்டு கலங்கிய கண்களை கலங்க வைக்கும் உறவுகளும் உண்டு இது இரண்டுமே நிரந்தரமானது...

தாயின் சபதம்

1
        தலைமுறை தலைமுறையாய் கூடையிலகொழுந்து எடுத்து என் தலைமுறை விதியாவது மாறனும்னு என் பிள்ளைய படிக்க வச்சன் ஸ்கூலுலவெள்ள துணி உடையில என் புள்ள நிக்கையிலஎனக்கு தெரிந்த பெரிய உத்தியோகம் டீச்சரு உருப்படியா படிச்சிருனு...

அன்பு

          நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்சில வேளை கொஞ்சவும்... நம்மை பிடித்தவர்களிடம் அடம்பிடிக்கவும்சில வேளை அடாவடி செய்யவும்... அதற்குக் காரணம் அவர்களின் மீதுள்ளஅதீத அன்பு தான்... அப்படிப்பட்ட தருணங்கள்என்றுமே பேரழகு தான்....

மரத்தின் குரல்

0
        சூரியன் சுட்டெரித்தபோதுநிழலாகவும் நீராகவும்உங்களை சூழ்ந்துகொண்டேன் வெயிலில் வெந்தபோது உங்கள் வெப்பம் தணிக்ககுSகுளுவென்று குதித்துகுளிர்ச்சி தந்தேன் அன்றாட வாழ்வில் அசைந்து அசைந்துநீங்கள் சுவாசிக்க என் சுவாசகாற்றை உங்களுக்கு தந்தேன் நீங்கள் நலமாகவும் பலமாகவும் வாழஎன் (பலம்) என்னும் கனியைஎன் பலவீனத்தை...

நீதானா

1
        என் இதய அறையில் என்னை அறியாமல் புகுந்தவன் நீதானா விழியில் ஓர் உருவம் நிழலாய் தொடரந்து காதல் மொழி பேசி என் இதயத்தை திருடியது சரிதானா காகிதம் எனும் மடலில் காதல் கடிதம்...

சிரசில்லா மனித குணம்…

0
        மனிதனே உலகின் தெய்வம்மனிதனே உலகின் அரக்கன்எண்ணங்கள் பலவிதம் கொண்டுபிரிக்கிறான் மனித இனத்தை கௌரவ வெறி கொண்டு பிறக்கும் போதிவ்வுலகில்யாதரியாமல் இருந்துவளரும் போதிவ்வுலகில்யாமரியாதும் அறிந்துகண்டான் மனித அளவீடு தீவரவாதி கையுள்ள ஆயுதம்எதிர்த்தால் மடியும் புவி நோக்கிஆயுத பலமறிந்த...

வா மழையே

1
        வெண்பனி முகில்கள் மறைய வான் அதிர மின்னல் மின்ன பிரபஞ்சம் முழுவதும் காரிருள் சூழ தட தட என பல்லாயிரம் வேதங்கள் முழங்க பூமியை தொட்ட மழையே விவசாயிகளின் மனம் குளிர கடவுள் என்று...

தென்றலின் சிறுதேடல்…

        காற்றே.....எனை நீ ஸ்பரிசித்த நொடிஎன் மழலை மொழி - உனை சிதற வைத்தது...... இயற்கையை விலக்கி சுவைத்த கவிச்சையின் நாற்றம் - உனைகலங்க வைத்தது...... கரு மேகத்தோடு பந்தயித்ததெரு வாகன புகைகள் - உனைநிலைதளம்ப வைத்தது..... மனித...

வரலாறு

0
        எம் முன்னோர் வாழ்ந்த வாழ்கை அடுக்கடுக்கு மாளிகை செதுக்கப்பட்ட சித்திரம் கற்பலகையில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எல்லாம் தொல்பொருள் வரலாறுஎதிர்கால சந்ததியினரின் அடித்தலம் உன் வரலாறு தமிழுக்கு என்று வரலாறு தமிழனே அதன் ஆவண வரலாறுபடைப்பாளனுக்கு...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!