29.2 C
Batticaloa
Thursday, December 26, 2024
முகப்பு குறிச்சொற்கள் Tamil poems

குறிச்சொல்: Tamil poems

நட்பு

நட்பின் பெருமையை உணர்த்தும் வரிகள் நட்பிற்காக நான் எழுதிய முதல் கவிதை வரிகள்... தோல்வியை கண்டபோதெல்லாம் தோள் மீது கைவைத்தாய்! துணிவிற்கு வழிவகுத்தாய்! சோதனைகள் பல கண்டேன்! சோகத்தில் நான் முழுக! சாதனைகள் பல வெல்ல! என் மீது சாய்ந்து கொண்டு நீ நடக்க! சரித்திரத்திலும் இடம்...

வறுமை தாய்

வறுமையின் உச்சத்தில் தொடங்கியது என் வாழ்க்கை நடைவண்டியுடன் நடந்த மழலைகளின் மத்தியில் எனக்கு உடுத்த உடையின்றி தவித்தாள் என் தாய்! நெய் சோறு உணவு உண்டது இல்லை ஆனால் என் தாயின் நெல்லு சோறுக்கு நிகர் இல்லை காலை வேளையில் நான்...

குடிப்பழக்கம்

வாலிப மோகத்தால்;குடியைத் தொடங்கி, பின் பொழுதுபோக்கென அதில் ஈடுபட்டு, படிப்பினை பாதியில் விட்டு, பின் அதுவே கதியென ஆகி, மனமும் உடலும் சிதைந்த பின் ஞானம் அற்று, வழக்குகள் புரிந்து,வாழ்க்கை இழந்து,சொத்திழந்து,சுகமிழந்து, ஆண்டியாய்,அனாதையாய்... மாசற்ற உடலை மண்ணுக்கிரையாக்கியவர்கள் பல..........  

நண்பர்கள்

நண்பன் என்பவன் நம் சந்தோஷம்..... நம் மகிழ்ச்சிக்கு வித்து....நம் வளர்ச்சியின் உந்துதல்.....நம் கவலைகளுக்கு மருந்து.....நம் தைரியத்தின் காரணம்......நல்லது கெட்டதிற்கு துணை...... நம் திருமணத்தில் அவன் நமக்கு வலதுகை....அவன் நமக்கு மச்சான்,மாப்ள,மச்சி,பங்கு,இன்னும் என்னென்னவோ........... நண்பனுக்கான திரைப்படங்கள் பல,திரைஇசைப்பாடல்கள் பல,திரைவசனங்கள்...

ஞாபகம் வருதே(பள்ளிக்கூடம்)

நாங்க படிச்சது கவர்மென்ட் ஸ்-கூலுல..... கைய தலைல வச்சு, கை காத தொட்டா அட்மிஸன்.... தரைல தான் இருந்து படிச்சோம்....சிலேட் தான் எங்க அறிவு..... குச்சி தான் எங்க எழுத்து;(ஸ்நாக்ஸ்)... ஆங்கிலத்தை நாங்கள் படிக்கவில்லை....அ,ஆ,இ, என்றே கல்வியைத் தொடங்கினோம்..... வருடத்திற்கு...

கவிதைகளை கொண்டாடுவோம்! – ஜுலை 2020 கவிதைப்போட்டி

0
படைப்பாளர்களே, நீர்மை வலைத்தளத்தின் ஜுலை மாதத்திற்கான 'கவிதைகளை கொண்டாடுவோம்!' போட்டி ஆரம்பமாகி விட்டது. இப்பொழுதே உங்கள் கவிதைகளை சொல்லத் தொடங்குங்கள். உங்கள் கவிதைகளை 25.09.2020 வரை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும். போட்டி முடிவுகள் 30.09.2020 அன்று...

கல்லூரி வாழ்க்கையின் இரண்டாம் பாகம்….!!!!

0
இன்றுடன் இரண்டு வருடங்கள் , காத்திருப்புக்களே கடமையானது, கல்வி முறை இணையமானது, பேனா முனை தட்டச்சானது எம் கலை எல்லாம் கலைந்து போனது காற்றலையோடு..... ஆயிரம் கதை பேசி , அடுக்கடுக்காய் உரையாடி அத்தனை பேரும் ஒன்றிணைந்து ஆற்றங்கரை ஓரத்திலே , ஆலமரக் காற்றுடனே, ஆங்காங்கே இலை பறக்க இன்னிசை...

உயிர்காக்கும் புனிதங்கள்

இறைக்கும் வெயிலுக்குபறக்கும் காக்கை கூடஒழிந்திருந்தே இரை தேடும்.. தகிக்கும் வெயிலும்,உள்ளத்துப் புழுக்கத்தில்குளிர்காட்டு குதிரைவீரன் போல் உணர்வுகள் விரைத்திருக்கும் நெஞ்சினில் கனமேற..பறக்கப் பறக்க பருக்கைகள்தேடும் தாய்க்குருவிக்கு,தார்ச்சாலை முத்தங்களும்ஒத்தடங்களே... வெடித்துக்கிடக்கும் பாதங்கள்கானலில் தலை நனைத்துநெடுந்தூரம் நடக்கின்றது... உடல் முழுக்கப் புழுதியோடுமனம் முழுதும்...

நேர்த்தி

0
இயற்கை இயைந்த இனிமையெல்லாம் - என்றேனும் தன்னிலை இழந்ததுண்டா..?         கடல் வற்றிக் காய்வதில்லை   காற்று வீச மறப்பதில்லை     ஆழி முகிழ்தலை முகில் நிறுத்தவில்லை...

ஒரு துளி புன்னகை….!!

சில வார்த்தைகள்ஏற்கவும் முடியாமல்எதிர்க்கவும் முடியாமல்ஊனமான கவிதைகள்.. என் புன்னகைமொழிகளையெல்லாம்நொறுக்கிய புதுமொழிகண்டதில் நிர்கதியானகனவுகள்... என் மகிழ்ச்சியைமறுவீடு கூட்டிச் சென்றஉன்னதத் தீக்குளிப்பில்ஒடிந்துபோன ஞாபகங்கள்... என் முகவரியைவெடில் வைத்துத் தகர்த்தகாயங்கள் காய்ந்த பின்பும்முத்திரைகளாய் இன்றும் சிலஇறுக்கங்கள்... கொஞ்சம் கொஞ்சமாய்கொல்லத் துடிக்க,இன்னும் எனக்குள்உயிர்ப்புடன்ஒரு துளி...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!